பாடல் #36884
போகும் இடங்களில் என்னை நடத்தி
🔤 Pokum Idanggalil Ennai Natatthi
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
போகும் இடங்களில் என்னை நடத்தி செய்யும் செயல்களை ஆசீர்வதித்தீர் - 2 ஏல் எல்லோகே இஸ்ரவேல் - 4 - போகும் 1. அனாதையாய் நான் அலைந்தபோது ஆதரவாய் நீர் இருந்தீர் ஐயா - 2 திக்கற்றவனாய் நான் அலைந்தபோது தேற்றரவாளனாய் வந்தீர் ஐயா - 2 - ஏல் 2. ஆபத்து நேரிட்ட காலத்திலே ஜெபத்துக்கு பதிலை தந்தீரையா - 2 நான் நடந்து வந்த பாதைகளில் - 2 என்னோடு கூட இருந்தீர் ஐயா - 2 - ஏல் 3. வெறும் கையாய் நான் கடந்து போனேன் இரு பரிவாரங்கள் தந்தீரையா - 2 யாப்போக்கு நதியை கடக்கும் முன்னே யாக்கோபை இஸ்ரவேலாய் மாற்றினீரே - 2 - ஏல்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pokum Idanggalil Ennai Natatthi Seyyum Seyalkalai Aaseervathittheer - 2 Ael Ellokae Isravael - 4 - Pokum 1. Anaathaiyaay Naan Alaindhapothu Aadharavaay Neer Iruntheer Aiyaa - 2 Thikkartravanaay Naan Alaindhapothu Thaertraravaalanaay Vantheer Aiyaa - 2 - Ael 2. Aabatthu Naeritta Kaalatthilae Jebatthukku Pathilai Thantheeraiyaa - 2 Naan Natanthu Vandha Paathaigalil - 2 Ennotu Kooda Iruntheer Aiyaa - 2 - Ael 3. Verum Kaiyaay Naan Katanthu Ponaen Iru Parivaaranggal Thantheeraiyaa - 2 Yaappokku Nathiyai Katakkum Munnae Yaakkopai Isravaelaay Maarrineerae - 2 - Ael