பாடல் #36880
நான் கலங்கும் போதெல்லாம்
🔤 Naan Kalangkum Pothellaam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் கலங்கும் போதெல்லாம் என் கண்ணீரை துடைப்பவர் நான் உடைந்த போதெல்லாம் என் காயம் ஆற்றுவார்-2 கரை தெரியாத கடலினிலே நான் மூழ்கித் தவிக்கையிலே-2 கரை சேர்ப்பேன் என்றவரே கரம் பிடித்த நாயகரே-2 கரம் பிடித்த நாயகரே-2-நான் கலங்கும் போதெல்லாம் நிச்சயமாகவே முடிவு உண்டு எந்தன் படகில் இயேசு உண்டு-2 பாடுகள் எல்லாம் பாடல்களாக மாற்றிடுவார் என்னை உயர்த்திடுவார்-2 கரை தெரியாத கடலினிலே நான் மூழ்கித் தவிக்கையிலே-2 கரை சேர்ப்பேன் என்றவரே கரம் பிடித்த நாயகரே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Kalangkum Pothellaam En Kanneerai Thutaippavar Naan Utaindha Pothellaam En Kaayam Aarruvaar-2 Karai Theriyaadha Katalinilae Naan Moozhkith Thavikkaiyilae-2 Karai Saerppaen Endravarae Karam Pitittha Naayakarae-2 Karam Pitittha Naayakarae-2-naan Kalangkum Pothellaam Nicchayamaagavae Mutivu Untu Endhan Patakil Yesu Untu-2 Paatugal Ellaam Paadalkalaaga Maarrituvaar Ennai Uyartthituvaar-2 Karai Theriyaadha Katalinilae Naan Moozhkith Thavikkaiyilae-2 Karai Saerppaen Endravarae Karam Pitittha Naayakarae-2