பாடல் #36879
மேலானவரே என்அருகில் இருப்பதால்
🔤 Maelaanavarae Enarukil Iruppathaal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேலானவரே-என் அருகில் இருப்பதால் எதற்கும் பயமில்லை அவர் நடத்தி செல்கின்றார்-2 ஒருபோதும் கலங்கிடேன் பதறிடேன் ஒருநாளும் பயந்திடேன் அஞ்சிடேன்-2 1.அகதி இல்லை ஒருநாளும் குடியுரிமை தந்திட்டார் அடிமை இல்லை ஒருபோதும் பிள்ளையாக மாற்றினார்-2 திரு இரத்தத்தால் மீண்டும் என்னை பிறக்க செய்தார் அவர் சுவாசத்தால் மீண்டும் என்னை வாழ செய்தார் 2.தடைகள் இல்லை ஒருநாளும் வெற்றிகளை தந்தாரே தளரவில்லை ஒருபோதும் பெலன் எனக்கு தந்தாரே-2 வானில் தூதர் சேனையோடு இறங்கி வருவார் என்றென்றுமாய் இயேசுவோடு சேர்ந்து வாழ்வேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maelaanavarae-en Arukil Iruppathaal Edharkum Payamillai Avar Natatthi Selkinraar-2 Orupothum Kalangkitaen Patharitaen Orunaalum Payanthitaen Anjsitaen-2 1.agathi Illai Orunaalum Kutiyurimai Thanthittaar Atimai Illai Orupothum Pillaiyaaga Maarrinaar-2 Thiru Ratthatthaal Meentum Ennai Pirakka Seythaar Avar Suvaasatthaal Meentum Ennai Vaazha Seythaar 2.thataigal Illai Orunaalum Verrigalai Thanthaarae Thalaravillai Orupothum Pelan Enakku Thanthaarae-2 Vaanil Thoodhar Saenaiyotu Irangki Varuvaar Enrenrumaay Yesuvotu Saernthu Vaazhvaen