பாடல் #36876
யேகோவா ராஃப்பா சுகத்தை தருபவர்
🔤 Yaekovaa Raahppaa Sugatthai Tharubavar
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. யேகோவா ராஃப்பா சுகத்தை தருபவர் வியாதிகள் இன்று எனக்கில்லையே யேகோவா ராஃப்பா என் பெலன் ஆனதால் வாதை நோய்களும் எனக்கில்லையே சிலுவையில் எனக்காய் ஜீவனை தந்ததால் எகிப்தின் ரோகங்கள் எனக்கில்லையே மரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்ததால் மரண பயமும் எனக்கில்லையே உம்மை நம்புவோர்க்கு பயமில்லையே உம்மை தேடுவோர்க்கு குறையில்லையே-2 2. யெகோவா ஷாலோம் சமாதானம் தருபவர் கரங்கள் பிடித்தென்னை நடத்துவாரே யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பராய் அமர்ந்த தண்ணீரண்டை நடத்துவாரே யேகோவா யீரே எல்லாம் தருபவர் என்னை போஷிக்க வல்லவரே ஈசாக்கின் விதையை ஆசீர்வதிப்பவர் நூறு மடங்காய் நிரப்புவாரே உம்மை நம்புவோர்க்கு பயமில்லையே உம்மை தேடுவோர்க்கு குறையில்லையே-2 ஓ.ஓ.ஓ..ஓ..ஓ..ஓ..ஓ...ஓ.. இயேசுவே என் நம்பிக்கை நீரே.. இயேசுவே..என் கன்மலையும் நீரே... சிலுவையில் எனக்காய் ஜீவனை தந்ததால் எகிப்தின் ரோகங்கள் எனக்கில்லையே மரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்ததால் மரண பயமும் எனக்கில்லையே உம்மை நம்புவோர்க்கு பயமில்லையே உம்மை தேடுவோர்க்கு குறையில்லையே-4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Yaekovaa Raahppaa Sugatthai Tharubavar Viyaathigal Inru Enakkillaiyae Yaekovaa Raahppaa En Pelan Aanathaal Vaathai Noykalum Enakkillaiyae Siluvaiyil Enakkaay Jeevanai Thandhathaal Ekipthin Roganggal Enakkillaiyae Maranatthai Jeyitthu Uyirotu Ezhundhathaal Marana Payamum Enakkillaiyae Ummai Nampuvorkku Payamillaiyae Ummai Thaetuvorkku Kuraiyillaiyae-2 2. Yekovaa Shaalom Samaathaanam Tharubavar Karanggal Pititthennai Natatthuvaarae Yaekovaa Roovaa En Nalla Maeypparaay Amarndha Thanneerantai Natatthuvaarae Yaekovaa Yeerae Ellaam Tharubavar Ennai Poshikka Vallavarae Eesaakkin Vithaiyai Aaseervathippavar Nooru Matangkaay Nirappuvaarae Ummai Nampuvorkku Payamillaiyae Ummai Thaetuvorkku Kuraiyillaiyae-2 O.o.o..o..o..o..o...o.. Yesuvae En Nampikkai Neerae.. Yesuvae..en Kanmalaiyum Neerae... Siluvaiyil Enakkaay Jeevanai Thandhathaal Ekipthin Roganggal Enakkillaiyae Maranatthai Jeyitthu Uyirotu Ezhundhathaal Marana Payamum Enakkillaiyae Ummai Nampuvorkku Payamillaiyae Ummai Thaetuvorkku Kuraiyillaiyae-4