பாடல் #36875
ராஜாவின் ராஜ்ஜியம்
🔤 Raajaavin Raajjiyam
🎙 Pr. ஜே.ஆர். டேவிட் ராஜா • 💿 தாவீதின் குமாரன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ராஜாவின் ராஜ்ஜியம் நிறுவப்பட எதையும் நான் இழக்க ரெடி சேனாதிபதி சேனாதிபதி நான் கிறிஸ்துவின் ஸ்தானாதிபதி தீமை கண்டு அஞ்சிடேன் - 2 நன்மையினால் உன்னை ஜெயிப்பேன் ஒருநாளும் தோல்வி இல்லை - நான் ஒருபோதும் வீழ்வதில்லை ஜெய கிறிஸ்து என்னோடிருப்பதால் நான் அசைக்கப்படுவதில்லை சோர்ந்திடாமல் முன்னேறுவேன் சோதனையை ஜெயித்திடுவேன் சத்துருவின் கண் முன்னாலே எனக்கொரு பந்தி உண்டு சேனையாய் எழும்பிடுவோம் இருளிலே பிரகாசிப்போம் ஜீவா வார்த்தை கொண்டு சென்று தேசத்தை நிரப்பிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Raajaavin Raajjiyam Niruvappata Ethaiyum Naan Izhakka Reti Saenaathibathi Saenaathibathi Naan Kiristhuvin Sthaanaathibathi Theemai Kantu Anjsitaen - 2 Nanmaiyinaal Unnai Jeyippaen Orunaalum Tholvi Illai - Naan Orupothum Veezhvathillai Jeya Kiristhu Ennotiruppathaal Naan Asaikkappatuvathillai Sornthitaamal Munnaeruvaen Sodhanaiyai Jeyitthituvaen Satthuruvin Kan Munnaalae Enakkoru Panthi Untu Saenaiyaay Ezhumpituvom Irulilae Pirakaasippom Jeevaa Vaartthai Kontu Senru Thaesatthai Nirappituvom