பாடல் #36873
எங்கள் ஆராதனையில்
🔤 Enggal Aaraadhanaiyil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கள் ஆராதனையில் வாசம் பண்ணும் பரிசுத்தரே பரலோக இராஜாவே-2 உன்னதரே உயர்ந்தவரே உலகத்தின் நாயகரே-2 ஆராதனை உமக்கு ஆராதனை-3 ஆராதனை உமக்கே ஆராதனை எங்கள் கண்ணீரை கானும் பரிசுத்தரே எங்கள் பரலோக நாயகரே எங்கள் கஷ்டத்தின் மத்தியில் வந்தவரே எங்கள் பரலோக நாயகரே எங்கள் பாவங்கள் யாவையும் மன்னித்தவரே எங்கள் இயேசு இராஜாவே உந்தன் அன்பால் எங்களை நேசிப்பவரே எங்கள் பரலோக நாயகரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enggal Aaraadhanaiyil Vaasam Pannum Parisuttharae Paraloga Iraajaavae-2 Unnatharae Uyarndhavarae Ulakatthin Naayakarae-2 Aaraadhanai Umakku Aaraadhanai-3 Aaraadhanai Umakkae Aaraadhanai Enggal Kanneerai Kaanum Parisuttharae Enggal Paraloga Naayakarae Enggal Kashtatthin Matthiyil Vandhavarae Enggal Paraloga Naayakarae Enggal Paavanggal Yaavaiyum Mannitthavarae Enggal Yesu Iraajaavae Undhan Anpaal Enggalai Naesippavarae Enggal Paraloga Naayakarae