பாடல் #36872
ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம்
🔤 Raajaathi Raajanai Uyartthituvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம் நம் கர்த்தாதி கர்த்தரை உயர்த்திடுவோம் தேவாதி தேவனை உயர்த்திடுவோம் நம் மன்னாதி மன்னரை உயர்த்திடுவோம் அல்லேலூயா பாடி உயர்த்திடுவோம் நம் ஓசன்னா பாடியே புகழ்ந்திடுவோம் - 3 ( ராஜாதி ராஜனை ) கன்மலையே உம்மை உயர்த்திடுவோம் கேடகமே உம்மை உயர்த்திடுவோம் என் தஞ்சமே உம்மை உயர்த்திடுவோம் என் துருகமே உம்மை உயர்த்திடுவோம் - 2 மகிமையே உம்மை உயர்த்திடுவோம் மாட்சிமையே உம்மை உயர்த்திடுவோம் நல்லவரே உம்மை உயர்த்திடுவோம் வல்லவரே உம்மை உயர்த்திடுவோம் - 2 உன்னதரே உம்மை உயர்த்திடுவோம் உயர்ந்தவரே உம்மை உயர்த்திடுவோம் பரிசுத்தரே உம்மை உயர்த்திடுவோம் பரிகாரியே உம்மை உயர்த்திடுவோம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Raajaathi Raajanai Uyartthituvom Nam Kartthaathi Karttharai Uyartthituvom Thaevaathi Devanai Uyartthituvom Nam Mannaathi Mannarai Uyartthituvom Allaelooyaa Paati Uyartthituvom Nam Osannaa Paatiyae Pugazhnthituvom - 3 ( Raajaathi Raajanai ) Kanmalaiyae Ummai Uyartthituvom Kaedakamae Ummai Uyartthituvom En Thanjjamae Ummai Uyartthituvom En Thurugamae Ummai Uyartthituvom - 2 Makimaiyae Ummai Uyartthituvom Maatsimaiyae Ummai Uyartthituvom Nallavarae Ummai Uyartthituvom Vallavarae Ummai Uyartthituvom - 2 Unnatharae Ummai Uyartthituvom Uyarndhavarae Ummai Uyartthituvom Parisuttharae Ummai Uyartthituvom Parikaariyae Ummai Uyartthituvom - 2