பாடல் #36869
என் எலும்புகள் தேய்கின்றதே
🔤 En Elumpugal Thaeykindrathae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் எலும்புகள் தேய்கின்றதே என் பெலனும் குறைகின்றதே என் நாட்களும் போகின்றதே என் காலமும் கரைகின்றதே-2 நான் இன்னும் ஒன்னும் செய்யல இயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல-2 1.சிலுவையில் அந்த காட்சி நொறுங்கியது என் இதயம் எனை மீட்ட உந்தன் பேரன்பை சொல்லுவேன் உலகெங்கிலும்-2 சுவிசேஷ பாரம் என்றே நான் உமக்காக தொடர்ந்து செயல்படுவேன்-2 நான் இன்னும் ஒன்னும் செய்யல இயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல-2 2.பரிசுத்தர் முகம் நான் கண்டேன் பாவி என் நிலை உணர்ந்தேன் பரிசுத்த வாழ்வை வாழ்ந்திட என்ன தியாகம் நான் செய்வேனோ-2 என் இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி சென்றிடுவேன் என்றும் உம் வழியில்-2 நான் இன்னும் ஒன்னும் செய்யல இயேசப்பா உங்களுக்கு ஒன்னும் செய்யல-4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Elumpugal Thaeykindrathae En Pelanum Kuraikindrathae En Naatkalum Pokindrathae En Kaalamum Karaikindrathae-2 Naan Innum Onnum Seyyala Yesappaa Unggalukku Onnum Seyyala-2 1.siluvaiyil Andha Kaatsi Norungkiyathu En Idhayam Enai Meetta Undhan Paeranpai Solluvaen Ulakengkilum-2 Suvisaesha Paaram Enrae Naan Umakkaaga Thodarnthu Seyalpatuvaen-2 Naan Innum Onnum Seyyala Yesappaa Unggalukku Onnum Seyyala-2 2.parisutthar Mugam Naan Kantaen Paavi En Nilai Unarnthaen Parisuttha Vaazhvai Vaazhnthida Enna Thiyaagam Naan Seyvaeno-2 En Iratsippin Paatthiram Kaiyil Aenthi Senrituvaen Enrum Um Vazhiyil-2 Naan Innum Onnum Seyyala Yesappaa Unggalukku Onnum Seyyala-4