பாடல் #36867
அக்கினி அக்கினி அக்கினியே
🔤 Akkini Akkini Akkiniyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அக்கினி அக்கினி அக்கினியே பரிசுத்த ஆவியே ஊற்றுமே இயேசுவே உந்தன் ஆவிதனை உம்மில் என்றும் நான் மகிழ்ந்திடவே உம்மையல்லால் பூமியிலே வேறே விருப்பமில்லை உம்மையல்லால் பூமியிலே வேறே தேவன் இல்லை அக்கினி அக்கினி அக்கினியே பரிசுத்த ஆவியே ஊற்றுமே இயேசுவே உந்தன் ஆவிதனை உம்மில் என்றும் நான் மகிழ்ந்திடவே உம்மாலன்றி பூமியிலே ஏதும் செய்திடேன் உம் முகத்தை தேடுகிறேன் கிருபை அளித்திடுமே அக்கினி அக்கினி அக்கினியே பரிசுத்த ஆவியே ஊற்றுமே இயேசுவே உந்தன் ஆவிதனை உம்மில் என்றும் நான் மகிழ்ந்திடவே உம்மை போல நேசிப்பவர் பூமியில் எவரும் இல்லை உம் கரத்தால் அணைத்திடுமே ஆறுதல் பெற்றிடவே அக்கினி அக்கினி அக்கினியே பரிசுத்த ஆவியே ஊற்றுமே இயேசுவே உந்தன் ஆவிதனை உம்மில் என்றும் நான் மகிழ்ந்திடவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Akkini Akkini Akkiniyae Parisuttha Aaviyae Oorrumae Yesuvae Undhan Aavidhanai Ummil Enrum Naan Makizhnthidavae Ummaiyallaal Poomiyilae Vaerae Viruppamillai Ummaiyallaal Poomiyilae Vaerae Devan Illai Akkini Akkini Akkiniyae Parisuttha Aaviyae Oorrumae Yesuvae Undhan Aavidhanai Ummil Enrum Naan Makizhnthidavae Ummaalanri Poomiyilae Aethum Seythitaen Um Mugatthai Thaetukiraen Kirupai Alitthitumae Akkini Akkini Akkiniyae Parisuttha Aaviyae Oorrumae Yesuvae Undhan Aavidhanai Ummil Enrum Naan Makizhnthidavae Ummai Pola Naesippavar Poomiyil Evarum Illai Um Karatthaal Anaitthitumae Aarudhal Perridavae Akkini Akkini Akkiniyae Parisuttha Aaviyae Oorrumae Yesuvae Undhan Aavidhanai Ummil Enrum Naan Makizhnthidavae