பாடல் #36866
இயேசு நல்ல மேய்ப்பர்
🔤 Yesu Nalla Maeyppar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு நல்ல மேய்ப்பர் என்றும் என்னை காப்பார் எனக்கு ஏதும் குறைவு இல்லை உலகிலே எனக்கு ஒன்றும் குறைவு இல்லை உலகிலே புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் நல்ல நீரோடை அண்டையிலே நடத்திடுவார் பசும்புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் நல்ல நீரோடை அண்டையிலே நடத்திடுவார் அவர் நாமத்தின் நிமித்தம் என்றென்றும் என்னை நீதியின் பாதையில் நடத்திடுவார் மரணயிருளின் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும் பொல்லாப்பு ஐயோ என்று பயப்படமாட்டேன் கோலும் உண்டு தடியும் உண்டு என்னை தேற்றவே துதிப்பாடல் ஒன்று பாடிடுவேன் உம்மை போற்றியே பகைவர்க்கெதிரே ஒரு பந்தி ஆனந்த தைலத்தால் அபிஷேகம் பாத்திரம் நிரம்பி வழிய ஜீவன் உள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் எனைத் தொடரும் இயேசு நல்ல மேய்ப்பர் என்றும் என்னை காப்பார் எனக்கு ஏதும் குறைவு இல்லை உலகிலே எனக்கு ஒன்றும் குறைவு இல்லை உலகிலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Nalla Maeyppar Enrum Ennai Kaappaar Enakku Aethum Kuraivu Illai Ulakilae Enakku Onrum Kuraivu Illai Ulakilae Pullulla Idanggalil Maeytthituvaar Nalla Neerotai Antaiyilae Natatthituvaar Pasumpullulla Idanggalil Maeytthituvaar Nalla Neerotai Antaiyilae Natatthituvaar Avar Naamatthin Nimittham Enrenrum Ennai Neethiyin Paathaiyil Natatthituvaar Maranayirulin Pallatthaakkil Naan Natanthaalum Pollaappu Aiyo Enru Payappatamaattaen Kolum Untu Thatiyum Untu Ennai Thaertravae Thuthippaadal Onru Paatituvaen Ummai Porriyae Pakaivarkkethirae Oru Panthi Aanandha Thailatthaal Apishaegam Paatthiram Nirampi Vazhiya Jeevan Ulla Naalellaam Nanmaiyum Kirupaiyum Enaith Thodarum Yesu Nalla Maeyppar Enrum Ennai Kaappaar Enakku Aethum Kuraivu Illai Ulakilae Enakku Onrum Kuraivu Illai Ulakilae