பாடல் #36865
அற்புத ராஜன் இயேசுவை
🔤 Arpudha Raajan Yesuvai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அற்புத ராஜன் இயேசுவை நம்பினால் அற்புதங்கள் பல காண்பது நிச்சயம் -- 2 அற்புதம் நிச்சயம் அற்புதம் நிச்சயம் -- 2 செங்கடல் பிளக்க பாதையோ பிறக்கும் தீங்கேதுமின்றி கடந்திடல் ஆகும் --2 துன்பங்கள் மறைந்தே போகும் இன்ப வாழ்வு வந்து சேரும் -- 2 அற்புதம் நிச்சயம் அற்புதம் நிச்சயம் -- 2 விடிவதேன்றோ என்று முடிவின்றி புலம்பும் வறுமையின் வாழ்வும் ஓய்ந்திடல் ஆகும் --2 அன்பரின் பாதம் வாரும் அற்புதங்கள் இன்றே பாரும் -2 அற்புத ராஜன் இயேசுவை நம்பினால் அற்புதங்கள் பல காண்பது நிச்சயம் -- 2 அற்புதம் நிச்சயம் அற்புதம் நிச்சயம் -- 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arpudha Raajan Yesuvai Nampinaal Arpudhanggal Pala Kaanpathu Nicchayam -- 2 Arpudham Nicchayam Arpudham Nicchayam -- 2 Senggatal Pilakka Paathaiyo Pirakkum Theengkaethuminri Katanthidal Aakum --2 Thunbanggal Marainthae Pokum Inba Vaazhvu Vanthu Saerum -- 2 Arpudham Nicchayam Arpudham Nicchayam -- 2 Vitivathaenro Enru Mutivinri Pulampum Varumaiyin Vaazhvum Oynthidal Aakum --2 Anbarin Paadham Vaarum Arpudhanggal Inrae Paarum -2 Arpudha Raajan Yesuvai Nampinaal Arpudhanggal Pala Kaanpathu Nicchayam -- 2 Arpudham Nicchayam Arpudham Nicchayam -- 2