பாடல் #36864
இரவுகள் நீளமாக தோன்றுதோ
🔤 Iravugal Neelamaaga Thonrutho
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரவுகள் நீளமாக தோன்றுதோ பகலை காண நீ துடிக்கிறாயோ மறந்திட முடியாமல் தவிக்கிறதோ-உன் உள்ளம் நாளையை குறித்து உனக்கு கவலையோ பயந்திடாதே அப்பா இருக்கிறேன் இந்த யுத்தம் என்னுடையது கலங்கிடாதே அப்பா இருக்கிறேன் என் மார்பிலே நீ சாய்ந்திடு-2 நீ தானே என் ஆசையே செல்லம் நீ தானே நீ தானே என் ஏக்கமே நினைவெல்லாம் நீ தானே காத்திருந்தும் கானல் நீரை காண்கிறாயோ பறந்திட முடியாமல் திகைக்கிறாயோ யாரும் இல்லை என்று கலங்கிடுதோ-உன் நெஞ்சம் உலகம் உன்னை எதிர்த்து நிற்கிறதோ பயந்திடாதே அப்பா இருக்கிறேன் இந்த யுத்தம் என்னுடையது கலங்கிடாதே அப்பா இருக்கிறேன் என் மார்பிலே நீ சாய்ந்திடு-2 நீ தானே என் ஆசையே செல்லம் நீ தானே நீ தானே என் ஏக்கமே நினைவெல்லாம் நீ தானே-2 ஆரிராரோ அப்பா இருக்கிறேன் என் மார்பிலே நீ சாய்ந்திடு-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iravugal Neelamaaga Thonrutho Pakalai Kaana Nee Thutikkiraayo Maranthida Mutiyaamal Thavikkiratho-un Ullam Naalaiyai Kuritthu Unakku Kavalaiyo Payanthitaathae Appaa Irukkiraen Indha Yuttham Ennutaiyathu Kalangkitaathae Appaa Irukkiraen En Maarpilae Nee Saaynthitu-2 Nee Thaanae En Aasaiyae Sellam Nee Thaanae Nee Thaanae En Aekkamae Ninaivellaam Nee Thaanae Kaatthirunthum Kaanal Neerai Kaankiraayo Paranthida Mutiyaamal Thikaikkiraayo Yaarum Illai Enru Kalangkitutho-un Nenjjam Ulakam Unnai Ethirtthu Nirkiratho Payanthitaathae Appaa Irukkiraen Indha Yuttham Ennutaiyathu Kalangkitaathae Appaa Irukkiraen En Maarpilae Nee Saaynthitu-2 Nee Thaanae En Aasaiyae Sellam Nee Thaanae Nee Thaanae En Aekkamae Ninaivellaam Nee Thaanae-2 Aariraaro Appaa Irukkiraen En Maarpilae Nee Saaynthitu-2