பாடல் #36863
பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
🔤 Palatthinaalum Alla Paraakkiramum Alla
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல தேவ ஆவியால் எல்லாம் ஆகும்-2 என்னோடு இருப்பவர் பெரியவர் பெரியவர் எந்நாளும் வெற்றி தருபவர்-2 தோல்வி எனக்கில்லை தோற்றுப்போவதில்லை எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே-2 ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயம் ஜெயமே இயேசு நாமத்தில் எனக்கு ஜெயமே-2 என்றும் தோல்வி எனக்கில்லை தோற்றுப்போவதில்லை எந்நாளும் ஜெயம் ஜெயம் ஜெயமே-2 1.மலைகளை நான் தாண்டிடுவேனே பள்ளங்களை நான் மிதித்திடுவேன்-2 தேவ ஆவியானவர் பெலத்தினாலே தடைகள் உடைத்து ஜெயம் எடுப்பேன்-2-ஜெயம் ஜெயம் 2.பிள்ளை என்ற அதிகாரத்தினாலே சகலமும் நான் திருப்பிக்கொள்வேன் எதிரான சூழ்ச்சிகள் யாவும் வென்று எழுந்து நிமிர்ந்து நின்றிடுவேன்-2-ஜெயம் ஜெயம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Palatthinaalum Alla Paraakkiramum Alla Thaeva Aaviyaal Ellaam Aakum-2 Ennotu Iruppavar Periyavar Periyavar Ennaalum Verri Tharubavar-2 Tholvi Enakkillai Thorruppovathillai Ennaalum Jeyam Jeyam Jeyamae-2 Jeyam Jeyam Jeyam Jeyam Jeyamae Yesu Naamatthil Enakku Jeyamae-2 Enrum Tholvi Enakkillai Thorruppovathillai Ennaalum Jeyam Jeyam Jeyamae-2 1.malaigalai Naan Thaantituvaenae Pallanggalai Naan Mithitthituvaen-2 Thaeva Aaviyaanavar Pelatthinaalae Thataigal Utaitthu Jeyam Etuppaen-2-jeyam Jeyam 2.pillai Endra Athikaaratthinaalae Sakalamum Naan Thiruppikkolvaen Ethiraana Soozhchsigal Yaavum Venru Ezhunthu Nimirnthu Ninrituvaen-2-jeyam Jeyam