பாடல் #36862
சிறுமை பட்டவனுக்கு
🔤 Sirumai Pattavanukku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிறுமை பட்டவனுக்கு கர்த்தரே அடைக்கலம் [2] நெருக்கபடுகிற காலங்களில் கர்த்தரே தஞ்சமானவவர் [2] கர்த்தரே தஞ்சம், கர்த்தரே தஞ்சம், கர்த்தரே தஞ்சம் கர்த்தரே தஞ்சம் எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை [2] சிறுமை பட்டவன் நம்பிக்கை ஒரு போதும் கேட்டுபோவதில்லை [2] ...... கர்த்தரே தஞ்சம், மரண வாசல்களில் இருந்து என்னை தூக்கிவிடும் [2] உம்முடைய இரட்சிப்பினால் களிகூரும்படி செய்தருளும் [2] ..... கர்த்தரே தஞ்சம் உம்மைத்தேடுகிறவனை நீர் கைவிடுகிறதில்லை [2] உமது நாமம் அறிந்தவர்கள் உம்மையே நம்பியிருப்பார்கள் [2] ..... கர்த்தரே தஞ்சம் எழுந்தருளும் கர்த்தாவே, எழுந்தருளும் கர்த்தாவே, எழுந்தருளும் கர்த்தாவே, எழுந்தருளும் கர்த்தாவே எழுந்தருளும் கர்த்தாவே, எழுந்தருளும் கர்த்தாவே, எழுந்தருளும் கர்த்தாவே, எழுந்தருளும் கர்த்தாவே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sirumai Pattavanukku Karttharae Ataikkalam [2] Nerukkapatukira Kaalanggalil Karttharae Thanjjamaanavavar [2] Karttharae Thanjjam, Karttharae Thanjjam, Karttharae Thanjjam Karttharae Thanjjam Eliyavan Enraikkum Marakkappatuvathillai [2] Sirumai Pattavan Nampikkai Oru Pothum Kaettupovathillai [2] ...... Karttharae Thanjjam, Marana Vaasalkalil Irunthu Ennai Thookkivitum [2] Ummutaiya Iratsippinaal Kalikoorumbati Seytharulum [2] ..... Karttharae Thanjjam Ummaitthaetukiravanai Neer Kaivitukirathillai [2] Umathu Naamam Arindhavarkal Ummaiyae Nampiyiruppaarkal [2] ..... Karttharae Thanjjam Ezhundharulum Kartthaavae, Ezhundharulum Kartthaavae, Ezhundharulum Kartthaavae, Ezhundharulum Kartthaavae Ezhundharulum Kartthaavae, Ezhundharulum Kartthaavae, Ezhundharulum Kartthaavae, Ezhundharulum Kartthaavae.