பாடல் #36858
சமாதான பிரபுவே
🔤 Samaathaana Pirapuvae
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சமாதான பிரபுவே சமாதான பிரபுவே என் இயேசு இராஜனே பேரின்ப நதியே பேரின்ப நதியே என் இயேசு இராஜனே-2 என் இயேசு இராஜனே-2 இராஜாதி இராஜாவே கர்த்தாதி கர்த்தாவே என் இயேசு இராஜனே-2 1.இரட்சிப்பின் ஊற்றிலே மகிழ்ச்சியின் தண்ணீரை மொண்டு கொள்வோமய்யா பேரின்ப நதியில் தாகம் தீர்த்திடும் ஜீவ தண்ணீர் நீரே தாகத்தை தீர்த்திடும் உயர்ந்த கன்மலை என் தெய்வம் நீர்தானய்யா-2 என் தெய்வம் நீர்தானய்யா-சமாதான 2.உம்மை நம்புகின்ற இதயத்தில் எல்லாம் ஜீவ தண்ணீர் ஓடும் அமர்ந்த தண்ணீரண்டை நடத்தி சென்று ஆத்மாவை திருப்பினீரே சத்ருக்கள் முன்னே எனக்காக ஒரு பந்தி ஆயத்தம் செய்திடுவீர்-2 ஆயத்தம் செய்திடுவீர்-சமாதான 3.தமது ஜனத்திற்கு பெலன் கொடுத்து சமாதானம் தந்திடுவீர் தமது ஜனத்தின் நிந்தைகளெல்லாம் நீக்கிடுவீரய்யா வறண்ட நிலத்தில் ஆறுகள் ஓடும் சிறுமையானவன் தாகம் தீரும்-2 சிறுமையானவன் தாகம் தீரும்-சமாதான
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Samaathaana Pirapuvae Samaathaana Pirapuvae En Yesu Iraajanae Paerinba Nathiyae Paerinba Nathiyae En Yesu Iraajanae-2 En Yesu Iraajanae-2 Iraajaathi Iraajaavae Kartthaathi Kartthaavae En Yesu Iraajanae-2 1.iratsippin Oorrilae Makizhchsiyin Thanneerai Montu Kolvomayyaa Paerinba Nathiyil Thaagam Theertthitum Jeeva Thanneer Neerae Thaagatthai Theertthitum Uyarndha Kanmalai En Theyvam Neerthaanayyaa-2 En Theyvam Neerthaanayyaa-samaathaana 2.ummai Nampukindra Idhayatthil Ellaam Jeeva Thanneer Otum Amarndha Thanneerantai Natatthi Senru Aathmaavai Thiruppineerae Sathrukkal Munnae Enakkaaga Oru Panthi Aayattham Seythituveer-2 Aayattham Seythituveer-samaathaana 3.thamathu Janatthirku Pelan Kotutthu Samaathaanam Thanthituveer Thamathu Janatthin Ninthaigalellaam Neekkituveerayyaa Varanda Nilatthil Aarugal Otum Sirumaiyaanavan Thaagam Theerum-2 Sirumaiyaanavan Thaagam Theerum-samaathaana