பாடல் #36857
நீர் வந்தாலே போதுமையா
🔤 Neer Vanthaalae Pothumaiyaa
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் வந்தாலே போதுமையா எங்கள் சூழ்நிலை மாறுமையா-2 உம் மகிமையின் பிரசன்னத்தினாலே மலைகளும் பர்வதமும் உருகுமே உம் மகிமையின் வல்லமையினாலே இருளும் வெறுமையும் மறையுமே என் கண்ணீர்கள் மாறும் என் கவலைகள் மாறும் என் தோல்விகள் மாறும் எல்லாமே மாறுமையா-இயேசைய்யா எல்லாமே மாறுமையா-2 காற்றையும் காணவில்லை மழையையும் பார்க்கவில்லை ஆனாலும் வாய்கால்கள் நிரம்பிடுமே அழுகையின் பள்ளதாக்கில் உருவ நான் நடந்தாலும் நீரூற்றாய் அதையும் நீர் மாற்றிடுவீர் நீர் வந்தாலே போதுமையா எங்கள் சூழ்நிலை மாறுமையா-4 1.பூமியும் அதிரும் கதவுகள் திறக்கும் கட்டுகள் எல்லாமே கழன்றிடுமே சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு திரும்பும் இரட்சிப்பின் சந்தோஷம் பெருகிடுமே-நீர் வந்தாலே 2.தேவனின் ராஜ்ஜியம் பலத்தோடு இறங்கும் என் ஆத்துமா பலவானை மிதித்திடுமே எதிரிகள் மேலே என் கைகள் உயரும் சத்துருக்கள் மேல் என்னை உயர்த்திடுவீர்-நீர் வந்தாலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Vanthaalae Pothumaiyaa Enggal Soozhnilai Maarumaiyaa-2 Um Makimaiyin Pirasannatthinaalae Malaigalum Parvathamum Urukumae Um Makimaiyin Vallamaiyinaalae Irulum Verumaiyum Maraiyumae En Kanneerkal Maarum En Kavalaigal Maarum En Tholvigal Maarum Ellaamae Maarumaiyaa-yesaiyyaa Ellaamae Maarumaiyaa-2 Kaarraiyum Kaanavillai Mazhaiyaiyum Paarkkavillai Aanaalum Vaaykaalkal Nirampitumae Azhukaiyin Pallathaakkil Uruva Naan Natanthaalum Neeroorraay Athaiyum Neer Maarrituveer Neer Vanthaalae Pothumaiyaa Enggal Soozhnilai Maarumaiyaa-4 1.poomiyum Athirum Kathavugal Thirakkum Kattugal Ellaamae Kazhanritumae Sirai Vaazhvu Maraiyum Seer Vaazhvu Thirumpum Iratsippin Santhosham Perukitumae-neer Vanthaalae 2.devanin Raajjiyam Palatthotu Irangkum En Aatthumaa Palavaanai Mithitthitumae Ethirigal Maelae En Kaigal Uyarum Satthurukkal Mael Ennai Uyartthituveer-neer Vanthaalae