பாடல் #36856
அழகே என் இயேசுவே
🔤 Azhakae En Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழகே என் இயேசுவே உம்மை போற்றுவேன் , உம்மை உயர்த்துவேன் என்றுமே அழகே என் இயேசுவே உம்மை போற்றுவேன் , உயர்த்துவேன் அலங்கோலமாய் இருந்த என்னையும் நீர் அலங்காரமாய் இன்று உயர்த்தினீரே உம்மை ஆராதிப்பேன் என் அழகே , என் இயேசுவே -2 என் தாயும் தன் கருவை அறியுமுன்னே உம் உள்ளங்கையில் வரைந்து முன் கண்டீரே கலங்கின நேரங்களில் என்னை கன்டீரே என் தனிமையின் பாதைகளில் துணையநீரே குயவனே களிமண்ணாக கிடந்த எனனயெடுத்து நீர் விரும்பும் பாத்திரமாய் வனைந்து கொண்டீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhakae En Yesuvae Ummai Porruvaen , Ummai Uyartthuvaen Enrumae Azhakae En Yesuvae Ummai Porruvaen , Uyartthuvaen Alangkolamaay Irundha Ennaiyum Neer Alangkaaramaay Inru Uyartthineerae Ummai Aaraathippaen En Azhakae , En Yesuvae -2 En Thaayum Than Karuvai Ariyumunnae Um Ullangkaiyil Varainthu Mun Kanteerae Kalangkina Naeranggalil Ennai Kanteerae En Thanimaiyin Paathaigalil Thunaiyaneerae Kuyavanae Kalimannaaga Kidandha Enanayetutthu Neer Virumpum Paatthiramaay Vanainthu Konteer