பாடல் #36854
என்னை பெயர் சொல்லி
🔤 Ennai Peyar Solli
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே உள்ளங்கைகளில் வரைந்தவரே என்னை கரம் பிடித்து நடத்தினீரே உருவாக்கி உயர்த்தினீரே-2 ஒன்றும் இல்லாத எனக்கு உம் கிருபை தந்து வெற்றியை காண செய்தீர்-2-என்னை பெயர் 1.வனாந்திரமாய் இருந்த என்னை வற்றாத ஊற்றாய் மாற்றினீரே-2 என் வாழ்நாளெல்லாம் உம்மை வாழ்த்திடுவேன் என்றும் உம் வழியில் நடந்திடுவேன்-2-என்னை பெயர் 2.கை விடப்பட்டு இருந்த என்னை உம் கரத்தால் நடத்தினீரே-2 என் கர்த்தா உம்மை கருத்தாய் துதிப்பேன் என்றும் உம் கரத்தில் மகிழ்ந்திடுவேன்-2-என்னை பெயர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Peyar Solli Azhaitthavarae Ullangkaigalil Varaindhavarae Ennai Karam Pititthu Natatthineerae Uruvaakki Uyartthineerae-2 Onrum Illaadha Enakku Um Kirupai Thanthu Verriyai Kaana Seytheer-2-ennai Peyar 1.vanaanthiramaay Irundha Ennai Varraadha Oorraay Maarrineerae-2 En Vaazhnaalellaam Ummai Vaazhtthituvaen Enrum Um Vazhiyil Natanthituvaen-2-ennai Peyar 2.kai Vidappattu Irundha Ennai Um Karatthaal Natatthineerae-2 En Kartthaa Ummai Karutthaay Thuthippaen Enrum Um Karatthil Makizhnthituvaen-2-ennai Peyar