பாடல் #36852
சிறியவனை புழுதிலிருந்து தூக்கி விடுகின்றீர்
🔤 Siriyavanai Puzhuthilirunthu Thookki Vitukinreer
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிறியவனை புழுதிலிருந்து தூக்கி விடுகின்றீர் எளியவனை குப்பையிலிருந்து உயர்த்தி மகிழ்கின்றீர் ஆராய முடிய பெரிய காரியங்கள் செய்பவரே எண்ணிமுடிய அதிசயங்கள் செய்பவரே செய்பவரே யாக்கோபென்னும் சிறுக்கூட்டமே பயப்படாதே இஸ்ரவேலின் தேவன் உந்தன் நடுவில் இருக்கிறார் உள்ளங்கையில் உன்னை வரைந்தேனே உன்னை ஒருவராலும் பிரிக்க முடியாதே யாக்கோபே உன் கூடாரங்கள் அழகானவை இஸ்ரவேல் உன் வாசஸ்தலங்கள் எத்தனை மேன்மை அவை பரவிப் போகும் ஆற்றைப் போலவே நதியோரத்திலுள்ள தோட்டத்தைப் போலவே யாக்கோபுக்கு விரோதமான மந்திரமில்லை இஸ்ரவேலுக்கு எதிரான ஒர் குறியுமில்லை கன்மலை உச்சியிலிருந்து உன்னை கண்டேனே கழுகைப் போல பெலனும் தந்தேனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siriyavanai Puzhuthilirunthu Thookki Vitukinreer Eliyavanai Kuppaiyilirunthu Uyartthi Makizhkinreer Aaraaya Mutiya Periya Kaariyanggal Seypavarae Ennimutiya Athisayanggal Seypavarae Seypavarae Yaakkopennum Sirukkoottamae Payappataathae Isravaelin Devan Undhan Natuvil Irukkiraar Ullangkaiyil Unnai Varainthaenae Unnai Oruvaraalum Pirikka Mutiyaathae Yaakkopae Un Kootaaranggal Azhakaanavai Isravael Un Vaasasthalanggal Etthanai Maenmai Avai Paravip Pokum Aarraip Polavae Nathiyoratthilulla Thottatthaip Polavae Yaakkopukku Virodhamaana Manthiramillai Isravaelukku Ethiraana Or Kuriyumillai Kanmalai Uchsiyilirunthu Unnai Kantaenae Kazhukaip Pola Pelanum Thanthaenae