பாடல் #36851
பாவமில்லா ஆட்டுகுட்டி
🔤 Paavamillaa Aattukutti
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவமில்லா ஆட்டுகுட்டி பிறந்தாரு பாரில் வந்து நம்மை மீட்க உதித்தாரு விண்மீன்கள் மின்னிப்பாடும் வானவராம் இயேசுவை வாழ்த்திப் பாடுவோம் இந்நாளிலே Happy christmas to you Merry christmas to you நட்சத்திரம் வந்தது நாயகன் பிறப்பை சொன்னது இரட்சிப்பு வந்தது இரட்சகர் பிறப்பை சொன்னதால் விண்ணவரும் வந்தாரே நம் மீது நேசமாய் மேய்ப்பர்கள் வந்தனர் ஆயனைத்துதித்து பாடினர் மேசியா பிறப்பையே மேன்மையாக எண்ணினர் மேலோகத்தார்களும் பூலோகத்தார்களும் மேலும் பிறந்ததால் மகிழ்ந்து பாடினர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavamillaa Aattukutti Piranthaaru Paaril Vanthu Nammai Meetka Uthitthaaru Vinmeenkal Minnippaatum Vaanavaraam Yesuvai Vaazhtthip Paatuvom Innaalilae Happy christmas to you Merry christmas to you Natsatthiram Vandhathu Naayakan Pirappai Sonnathu Iratsippu Vandhathu Iratsakar Pirappai Sonnathaal Vinnavarum Vanthaarae Nam Meethu Naesamaay Maeypparkal Vandhanar Aayanaitthuthitthu Paatinar Maesiyaa Pirappaiyae Maenmaiyaaga Enninar Maelogatthaarkalum Poologatthaarkalum Maelum Pirandhathaal Makizhnthu Paatinar