பாடல் #36850
மாட்டுத்தொழுவத்தில் பிறந்திட்டாரே
🔤 Maattutthozhuvatthil Piranthittaarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாட்டுத்தொழுவத்தில் பிறந்திட்டாரே மானிடனாக ஜெயித்திட்டாரே தூதர்கள் பாடிட மேய்ப்பர்கள்வியந்திட வாக்குரைத்த மேசியா மாம்சமானாரே நட்சத்திரத்தை சாஸ்திரிகள் தொடர்ந்துசென்றனர் மேசியாவாம் கிறிஸ்துவை தேடிச்சென்றனர் பணிந்து வணங்கி இயேசுவை தொழுது அனந்தமாய்பாலகனைஆராதித்தார்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maattutthozhuvatthil Piranthittaarae Maanidanaaga Jeyitthittaarae Thoodharkal Paatida Maeypparkalviyanthida Vaakkuraittha Maesiyaa Maamsamaanaarae Natsatthiratthai Saasthirigal Thodarnthusendranar Maesiyaavaam Kiristhuvai Thaetichsendranar Paninthu Vanangki Yesuvai Thozhuthu Anandhamaaypaalakanaiaaraathitthaarkal