பாடல் #36847
மாட்சிமை நிறைந்தவரே
🔤 Maatsimai Niraindhavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாட்சிமை நிறைந்தவரே எல்லா துதிக்கும் பாத்திரரே மாறிடாத என் இயேசுவே துதிக்குப் பாத்திரரே உம்மை ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம் இரட்சகா தேவா உம்மை ஆராதிக்கின்றோம் 1. ஊழிய பாதையிலே எனக்குதவின மாதயவே மாறிடாத என் இயேசுவே துதிக்குப் பாத்திரரே --- உம்மை 2. என் பெலவீன நேரங்களில் எனக்குயதவிய மா தயவே மாறிடாத என் நேசரே துதிக்குப் பாத்திரரே --- உம்மை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maatsimai Niraindhavarae Ellaa Thuthikkum Paatthirarae Maaritaadha En Yesuvae Thuthikkup Paatthirarae Ummai Aaraathikkinrom Ummai Aaraathikkinrom Iratsakaa Thaevaa Ummai Aaraathikkinrom 1. Oozhiya Paathaiyilae Enakkudhavina Maadhayavae Maaritaadha En Yesuvae Thuthikkup Paatthirarae --- Ummai 2. En Pelaveena Naeranggalil Enakkuyathaviya Maa Thayavae Maaritaadha En Naesarae Thuthikkup Paatthirarae --- Ummai