பாடல் #36842
சேனைகளின் கர்த்தர் என்றும்
🔤 Saenaigalin Kartthar Enrum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சேனைகளின் கர்த்தர் என்றும் நம்மோடு இருக்கின்றாரே யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமாமே போற்றிடுவோம் பாடிடுவோம் போற்றிடுவோம் பாடிடுவோம் நமக்காக யாவையும் செய்வார் கடலில் வழியைக் காட்டுவார் கலங்க வேண்டாம் திகைக்க வேண்டாம் கர்த்தர் சமூகம் முன் சென்றிடும் சத்குரு சேனைகளை கடலின் நடுவினிலே கவிழ்த்து போட்டிடுவார் கலங்க வேண்டாம் கலங்க வேண்டாம் யோர்தான் இரண்டாய் பிளந்திடும் எரிகோ கோட்டை தகர்ந்திடும் சோர்ந்திடாமல் விசுவாசித்தால் ஸ்தோத்திரம் என்றும் செய்திடுவோம் சமாதானத்தின் தேவன் சத்குருவின் தலையை காலின் கீழ் நசுக்கிடுவார் கலங்க வேண்டாம் கலங்க வேண்டாம் சத்துரு வெள்ளம் போல் வந்தால் விரைந்து கொடியை ஏற்றுவார் சுவாசத்தினால் அழித்திடுவார் சர்வ வல்ல தேவனவர் உலகின் முடிவு மட்டும் நம்மோடு இருப்பாரே வாக்குமாறாதவர் கலங்க வேண்டாம் கலங்க வேண்டாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saenaigalin Kartthar Enrum Nammotu Irukkinraarae Yaakkopin Devan Namakku Uyarndha Ataikkalamaamae Porrituvom Paatituvom Porrituvom Paatituvom Namakkaaga Yaavaiyum Seyvaar Katalil Vazhiyaik Kaattuvaar Kalangga Vaentaam Thikaikka Vaentaam Kartthar Samoogam Mun Senritum Sathkuru Saenaigalai Katalin Natuvinilae Kavizhtthu Pottituvaar Kalangga Vaentaam Kalangga Vaentaam Yorthaan Irantaay Pilanthitum Eriko Kottai Thakarnthitum Sornthitaamal Visuvaasitthaal Sthotthiram Enrum Seythituvom Samaathaanatthin Devan Sathkuruvin Thalaiyai Kaalin Keezh Nasukkituvaar Kalangga Vaentaam Kalangga Vaentaam Satthuru Vellam Pol Vanthaal Virainthu Kotiyai Aerruvaar Suvaasatthinaal Azhitthituvaar Sarva Valla Devanavar Ulakin Mutivu Mattum Nammotu Iruppaarae Vaakkumaaraadhavar Kalangga Vaentaam Kalangga Vaentaam