பாடல் #36838
பரிசுத்தரே பரிசுத்தரே என்னை
🔤 Parisuttharae Parisuttharae Ennai
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தரே பரிசுத்தரே - என்னை பரிசுத்தப்படுத்தும் ஐயா பெரியவரே பெரியவரே அதிசயம் செய்யும் ஐயா நீர் நல்லவர் நீர் வல்லவர் நீர் பெரியவர் துதிக்கு பாத்திரர் 1. கர்த்தருக்கு காத்திருந்து காத்திருந்து கழுகுபோல பெலனடைந்து பெலனடைந்து மகிமையின்மேல் மகிமையடைந்து மகிமையடைந்து - அவரை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் 2. ஒவ்வொரு நாளும் உணவுதந்து உணவுதந்து ஆவியிலே பெலனடைந்து பெலனடைந்து கிருபையின்மேல் கிருபைதந்து கிருபைதந்து ஆராதிக்க ஆராதிக்க வைத்தீரே 3. ஜீவனுள்ள நாட்களெல்லாம் நாட்களெல்லாம் உம்மை ஆராதித்து ஆராதித்து ஆராதித்து இன்னும் கிட்டி சேருவேன் உம்மை சேருவேன் உம்மை போல நான் மாறுவேன் மாறுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisuttharae Parisuttharae - Ennai Parisutthappatutthum Aiyaa Periyavarae Periyavarae Athisayam Seyyum Aiyaa Neer Nallavar Neer Vallavar Neer Periyavar Thuthikku Paatthirar 1. Karttharukku Kaatthirunthu Kaatthirunthu Kazhukupola Pelanatainthu Pelanatainthu Makimaiyinmael Makimaiyatainthu Makimaiyatainthu - Avarai Aaraathippaen Aaraathippaen Aaraathippaen 2. Ovvoru Naalum Unavudhanthu Unavudhanthu Aaviyilae Pelanatainthu Pelanatainthu Kirupaiyinmael Kirupaidhanthu Kirupaidhanthu Aaraathikka Aaraathikka Vaittheerae 3. Jeevanulla Naatkalellaam Naatkalellaam Ummai Aaraathitthu Aaraathitthu Aaraathitthu Innum Kitti Saeruvaen Ummai Saeruvaen Ummai Pola Naan Maaruvaen Maaruvaen