பாடல் #36837
துதிகளுக்குள் வாசம் செய்யும்
🔤 Thuthigalukkul Vaasam Seyyum
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிகளுக்குள் வாசம் செய்யும் தேவனே நீர் சர்வ வல்லவரே நீர் நல்லவர் சர்வ வல்லவர் நீர் கிருபைகள் நிறைந்தவர் 1. நீர் சொன்னால் போதுமே எல்லாம் நடக்குமே 2. உம்மை போல யாருண்டு இந்த பூமியிலே ராஜா 3. ஒரு வார்த்தை போதுமே மரித்தவன் பிழைப்பானே 4. இந்த வானமும் பூமியும் ஒழியும் உம் வார்த்தை ஒழியாது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthigalukkul Vaasam Seyyum Devanae Neer Sarva Vallavarae Neer Nallavar Sarva Vallavar Neer Kirupaigal Niraindhavar 1. Neer Sonnaal Pothumae Ellaam Natakkumae 2. Ummai Pola Yaaruntu Indha Poomiyilae Raajaa 3. Oru Vaartthai Pothumae Maritthavan Pizhaippaanae 4. Indha Vaanamum Poomiyum Ozhiyum Um Vaartthai Ozhiyaathu