பாடல் #36835
நம் கையிலே தேவ ராஜ்யம்
🔤 Nam Kaiyilae Thaeva Raajyam
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம் கையிலே தேவ ராஜ்யம் நாம் எழும்புவோம் நாம் கட்டுவோம் 1. உன்னைக் கொண்டும் என்னைக் கொண்டுமே தேவ சித்தம் நிறைவேறவே நாம் அர்ப்பணிப்போம் உயிருள்ளவரை நாம் உழைத்திடுவோம் கிறிஸ்தேசுவுக்காய் 2. ஜீவனானாலும் மரணமானாலும் தேவ சித்தம் நிறைவேறவே கிறிஸ்து நமக்கு ஜீவனும் சாவு நமக்கு ஆதாயம் 3. நேற்றும் இன்றும் என்றும் மாறாத நேசர் உண்டு நம் பக்கமே இன்னும் அவரை நெருங்குவோம் இன்னும் அவரை கிட்டிச் சேருவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nam Kaiyilae Thaeva Raajyam Naam Ezhumpuvom Naam Kattuvom 1. Unnaik Kontum Ennaik Kontumae Thaeva Sittham Niraivaeravae Naam Arppanippom Uyirullavarai Naam Uzhaitthituvom Kiristhaesuvukkaay 2. Jeevanaanaalum Maranamaanaalum Thaeva Sittham Niraivaeravae Kiristhu Namakku Jeevanum Saavu Namakku Aathaayam 3. Naerrum Inrum Enrum Maaraadha Naesar Untu Nam Pakkamae Innum Avarai Nerungkuvom Innum Avarai Kittich Saeruvom