பாடல் #36834
எந்தன் கன்மலையும் மீட்பருமாகிய
🔤 Endhan Kanmalaiyum Meetparumaakiya
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் கன்மலையும் மீட்பருமாகிய கர்த்தாவே என் வார்த்தைகளும் என் தியானமும் உமது சமூகத்தில் என்றென்றும் பிரீதியாய் இருப்பதாக 1. துணிகரமான பாவங்களுக்கு அடியேனை என்றென்றும் விளக்கி நீர் காத்தருளும் அவைகள் என்னை ஆண்டுகொள்ள விடாதிரும் 2. வேதனை உண்டாக்கும் வழிகள் என்னில் உண்டோ என்று ஒவ்வொரு நாளும் என்னை நீர் பார்த்தருளும் நித்திய வழியிலே என்னை நடத்த மறவாதிரும் 3. தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வதில்லையே அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுபவன் இரக்கம் பெறுவான் பாவத்தின் சம்பளம் மரணமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Kanmalaiyum Meetparumaakiya Kartthaavae En Vaartthaigalum En Thiyaanamum Umathu Samoogatthil Enrenrum Pireethiyaay Iruppathaaga 1. Thunigaramaana Paavanggalukku Atiyaenai Enrenrum Vilakki Neer Kaattharulum Avaigal Ennai Aantukolla Vitaathirum 2. Vaedhanai Untaakkum Vazhigal Ennil Unto Enru Ovvoru Naalum Ennai Neer Paarttharulum Nitthiya Vazhiyilae Ennai Natattha Maravaathirum 3. Than Paavanggalai Maraikkiravan Vaazhvathillaiyae Avaigalai Arikkai Seythu Vittuvitubavan Irakkam Peruvaan Paavatthin Sambalam Maranamae