பாடல் #36833
சிலுவை சுமந்த கோலம்
🔤 Siluvai Sumandha Kolam
🎙 சாது. G. தேவநேசன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலுவை சுமந்த கோலம் - மனித இதயம் நொறுக்கும் கோலம் மனதை உருக்கும் கோலம் என் தேவன் என் நாதன் என் ஜீவன் என் நேசன் தாழ்மையின் கோலம் அடிமையின் கோலமாக புவிமீதில் வந்த தேவன் - 2 என் அன்பர் என் இன்பர் என் நண்பர் என் சொந்தம் - 2 ஈன சிலுவை சுமந்தார் ஈன பாடுகள் பட்டார் ஈனப் பாவியை மீட்டார் - 2 புது ஜீவன் புது வாழ்வு புது நாமம் புது ராஜிய மீந்தார் - 2 கோரப் பாடுகள் பட்டார் கொடிய வாதைகள் அடைந்தார் கொல்கொதா மேட்டில் மாண்டார் - 2 என் மீட்பர் என் மேய்ப்பர் என் துணைவர் என் மகிபர் மரணத்தை வென்ற வீரன் தருணத்தை ஈந்த வீரன் அலகையைக் கொன்ற வீரன் - 2 என்னுபகாரி என் பரிகாரி என் தலையாரி என் அதிகாரி - 2 பாதாளம் தனில் இறங்கி வேதாளம் தனைக்கொன்று உன்னதம் தனில் சென்றார் - 2 சொர்க்கமதில் என்னைச் சேர்க்க மீண்டும் வருவார் அதி சீக்கிரம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siluvai Sumandha Kolam - Manidha Idhayam Norukkum Kolam Manathai Urukkum Kolam En Devan En Naadhan En Jeevan En Naesan Thaazhmaiyin Kolam Atimaiyin Kolamaaga Puvimeethil Vandha Devan - 2 En Anbar En Inbar En Nanpar En Sondham - 2 Eena Siluvai Sumanthaar Eena Paatugal Pattaar Eenap Paaviyai Meettaar - 2 Puthu Jeevan Puthu Vaazhvu Puthu Naamam Puthu Raajiya Meenthaar - 2 Korap Paatugal Pattaar Kotiya Vaathaigal Atainthaar Kolkothaa Maettil Maantaar - 2 En Meetpar En Maeyppar En Thunaivar En Makibar Maranatthai Vendra Veeran Tharunatthai Eendha Veeran Alakaiyaik Kondra Veeran - 2 Ennubakaari En Parikaari En Thalaiyaari En Athikaari - 2 Paathaalam Thanil Irangki Vaethaalam Thanaikkonru Unnatham Thanil Senraar - 2 Sorkkamathil Ennaich Saerkka Meentum Varuvaar Athi Seekkiram - 2