பாடல் #36831
கல்வாரி மலைதனில் கஸ்திகள்
🔤 Kalvaari Malaidhanil Kasthigal
🎙 சாது. G. தேவநேசன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரி மலைதனில் கஸ்திகள் அடைந்து அகோர பாவிகளைத்தான் மீட்க மரித்தார் அருமை இயேசு - 2 கடந்த காலம் தனில் நடந்த பாவத்தைப் பொறுத்தார் - 2 நீதியை காண்பிக்கும் பொருட்டாக - 2 நீதிபரர் தேவன் உதித்தார் நீதியை நிறைவேற்ற - 2 சிலுவையில் தொங்கி ஜீவனை விடுமுன் வேண்டுதல் செய்தார் - 2 பிதாவே இவர்களை மன்னியும் என்று - 2 பரிந்து வேண்டினாரே இயேசு பாவிகட்காக - 2 பாவ சாபம் தனில் இருந்து உன்னை மீட்டுக்கொள்ள - 2 பாதகனைப்போல் பாரினில் தோன்றி - 2 பாடுகள் பட்டனரே இயேசு பாவி உனக்காக - 2 சிலுவையில் உதிரம் சிந்தி ஜீவனைக் கொடுத்தார் - 2 ஜீவாதிபதியாம் இயேசு கோமான் - 2 அழைக்கிறார் பாவி வா நீ என்று அன்பின் தொளியோ -2 ஐந்து காய தழும்பைக் காட்டி அழைக்கிறார் உன்னை - 2 வா மகனே வா மகளே - 2 உன்னை இரட்சித்திடவே அடைந்தேன் காயமதைப் பாராய் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaari Malaidhanil Kasthigal Atainthu Akora Paavigalaitthaan Meetka Maritthaar Arumai Yesu - 2 Katandha Kaalam Thanil Natandha Paavatthaip Porutthaar - 2 Neethiyai Kaanpikkum Poruttaaga - 2 Neethibarar Devan Uthitthaar Neethiyai Niraivaertra - 2 Siluvaiyil Thongki Jeevanai Vitumun Vaentudhal Seythaar - 2 Pithaavae Ivarkalai Manniyum Enru - 2 Parinthu Vaentinaarae Yesu Paavigatkaaga - 2 Paava Saabam Thanil Irunthu Unnai Meettukkolla - 2 Paadhakanaippol Paarinil Thonri - 2 Paatugal Pattanarae Yesu Paavi Unakkaaga - 2 Siluvaiyil Uthiram Sinthi Jeevanaik Kotutthaar - 2 Jeevaathibathiyaam Yesu Komaan - 2 Azhaikkiraar Paavi Vaa Nee Enru Anpin Tholiyo -2 Ainthu Kaaya Thazhumpaik Kaatti Azhaikkiraar Unnai - 2 Vaa Makanae Vaa Makalae - 2 Unnai Iratsitthidavae Atainthaen Kaayamathaip Paaraay - 2