பாடல் #36830
வாழ்க்கைக்கு கேரண்டி
🔤 Vaazhkkaikku Kaeranti
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாழ்க்கைக்கு கேரண்டி இல்லை ஓ மனிதா உன் மாயையான இந்த உலகத்தில மாறிபோகும் உன் வாழ்க்கை இங்க 1. முப்பது வெள்ளி காசுக்காக காட்டிக் கொடுத்தான் யூதாஸ் காட்டிக் கொடுத்தான் முடிவிலே என்னாச்சு நாண்டு கொண்டு செத்தாச்சு குற்றமில்லா இரத்தத்தை காட்டித் தந்ததினால் அவன் குத்தப்பட்டு ஜீவனை விட்டான் 2. உன் வாழ்க்கை நிலைக்கும் என்று எண்ணி நீ வாழ்ந்திடாதே என்றைக்கும் நினைத்திடாத மண்ணான உடம்பு மண்ணுக்கே திரும்பும் மயக்கும் உலகமடா தம்பி நீ மயங்கி போயிடாத நம்பி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaazhkkaikku Kaeranti Illai O Manithaa Un Maayaiyaana Indha Ulakatthila Maaripokum Un Vaazhkkai Ingga 1. Muppathu Velli Kaasukkaaga Kaattik Kotutthaan Yoothaas Kaattik Kotutthaan Mutivilae Ennaachsu Naantu Kontu Setthaachsu Kurtramillaa Ratthatthai Kaattith Thandhathinaal Avan Kutthappattu Jeevanai Vittaan 2. Un Vaazhkkai Nilaikkum Enru Enni Nee Vaazhnthitaathae Enraikkum Ninaitthitaadha Mannaana Udampu Mannukkae Thirumpum Mayakkum Ulakamataa Thampi Nee Mayangki Poyitaadha Nampi