பாடல் #36829
குருசில் குருசில் குருசில்
🔤 Kurusil Kurusil Kurusil
🎙 சாது. G. தேவநேசன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குருசில் குருசில் குருசில் நேசரேமரிக்க காரணம் தான் ஏனோ? 2 பாவம் பெருகின பாவிகள் மீது கிருபை அதிகமாய்ப் பெருகினதாலோ ! - 2 பாவிகளை மீட்கவோ - மரித்தீர் - பாவிகளை மீட்கவோ - 2 பரலோக விட்டு பாரினில் வந்த காரணம் ஏனோ கருணையின் தேவா பாடுபட்டு மாளவோ - எமக்காய் பாடுபட்டு மாளவோ - 2 சாபமாகி சாவை அடைந்த காரணம் ஏனோ கல்வாரி நாதா - 2 சாபமதை போக்கவோ - எமக்காய் சாபமதை போக்கவோ - 2 பூமியிலிருந்து உயர்த்தப்பட்டு உன்னதனே நீர் மாண்டது ஏனோ - 2 எம்மையே இழுத்திடவோ - உம்மண்டை எம்மையே - 2 திருக்கரம் கால்களில் ஆணிகள் ஏற்று திருஉதிரம் சிந்தக் காரணம் ஏனோ பரலோகை ஈந்திடவோ - நரர்க்கு பரலோகை ஈந்திடவோ - 2 மகிமையின் தேவா மாசற்ற சீலோ மாண்டோ எமக்காய் கல்வாரி குருசில் - 2 மகிமையைத் தந்திடவோ - நித்திய மகிமையைத் தந்திடவோ - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kurusil Kurusil Kurusil Naesaraemarikka Kaaranam Thaan Aeno? 2 Paavam Perukina Paavigal Meethu Kirupai Athigamaayp Perukinathaalo ! - 2 Paavigalai Meetkavo - Marittheer - Paavigalai Meetkavo - 2 Paraloga Vittu Paarinil Vandha Kaaranam Aeno Karunaiyin Thaevaa Paatubattu Maalavo - Emakkaay Paatubattu Maalavo - 2 Saabamaaki Saavai Ataindha Kaaranam Aeno Kalvaari Naathaa - 2 Saabamathai Pokkavo - Emakkaay Saabamathai Pokkavo - 2 Poomiyilirunthu Uyartthappattu Unnathanae Neer Maandathu Aeno - 2 Emmaiyae Izhutthidavo - Ummantai Emmaiyae - 2 Thirukkaram Kaalkalil Aanigal Aerru Thiruuthiram Sindhak Kaaranam Aeno Paralokai Eenthidavo - Nararkku Paralokai Eenthidavo - 2 Makimaiyin Thaevaa Maasartra Seelo Maanto Emakkaay Kalvaari Kurusil - 2 Makimaiyaith Thanthidavo - Nitthiya Makimaiyaith Thanthidavo - 2