பாடல் #36828
இராஜாதி இராஜா நமது
🔤 Iraajaathi Iraajaa Namathu
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இராஜாதி இராஜா நமது தேவாதி தேவா இருக்கும்போது எனக்கொரு கவலை இல்லை சந்தோஷம் சந்தோஷமே - தினம் 1. கவலை என்ன கவலை கவலைகள் தொல்லை என்ன தொல்லைகள் எல்லாமே அவரிடம் தூசிதான் வாங்கம்மா , வாங்கைய்யா சொல்லுங்கைய்யா அவரிடம் - எல்லாத்தையும் நீக்குவார் என் இயேசு நாதர் 2. குடும்பத்தின் தேவைகள் தேவைகள் குடும்பத்தின் பிரச்சனை பிரச்சனைகள் எல்லார்க்கும் பதில் எல்லாம் இயேசுதான் விசுவாசி விசுவாசி இயேசுவை விசுவாசி எல்லாத்தையும் போக்குவார் என் இயேசு நாதர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraajaathi Iraajaa Namathu Thaevaathi Thaevaa Irukkumpothu Enakkoru Kavalai Illai Santhosham Santhoshamae - Thinam 1. Kavalai Enna Kavalai Kavalaigal Thollai Enna Thollaigal Ellaamae Avaridam Thoosithaan Vaanggammaa , Vaangkaiyyaa Sollungkaiyyaa Avaridam - Ellaatthaiyum Neekkuvaar En Yesu Naadhar 2. Kutumbatthin Thaevaigal Thaevaigal Kutumbatthin Piracchanai Piracchanaigal Ellaarkkum Pathil Ellaam Yesuthaan Visuvaasi Visuvaasi Yesuvai Visuvaasi Ellaatthaiyum Pokkuvaar En Yesu Naadhar