பாடல் #36827
சொந்தங்கள் எப்போதும்
🔤 Sondhanggal Eppothum
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சொந்தங்கள் எப்போதும் கூட வராது இந்த பந்தங்கள் எப்போதும் கைகொடுக்காது 1. சொத்து உள்ளவரை கூட வரும் சொந்தம் சொந்தம் என்று சொல்லி வரும் எல்லாம் தீர்ந்த பின்பு போய்விடும் நம் இயேசுவின் அன்போ மாறுவதில்லை 2. காலா காலம் காத்திடும் கரங்கள் இயேசுவின் நித்தம் தாங்கிடும் புயங்கள் இந்த சொந்தமுமல்ல பந்தமுமல்ல என் நேசர் எனக்காய் ஜீவனைத் தந்த மேன்மையானவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sondhanggal Eppothum Kooda Varaathu Indha Pandhanggal Eppothum Kaikotukkaathu 1. Sotthu Ullavarai Kooda Varum Sondham Sondham Enru Solli Varum Ellaam Theerndha Pinpu Poyvitum Nam Yesuvin Anpo Maaruvathillai 2. Kaalaa Kaalam Kaatthitum Karanggal Yesuvin Nittham Thaangkitum Puyanggal Indha Sondhamumalla Pandhamumalla En Naesar Enakkaay Jeevanaith Thandha Maenmaiyaanavar