பாடல் #36826
இந்த மாயையான உலகத்துல
🔤 Indha Maayaiyaana Ulakatthula
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்த மாயையான உலகத்துல எல்லாமே மாயையப்பா மாயையைய்யா தம்பி மாயையைய்யா தம்பி எல்லாமே மாயையைய்யா 1. பிரசங்கி வாழ்க்கையில தம்பி எல்லாமே மாயையைய்யா உன்னுடைய வாழ்க்கையிலும் அவை அப்படியே நடக்குமப்பா நம்பாத நீ நம்பாத இந்த உலகத்தை நம்பாதே நீ நம்பாத இந்த உலகத்தை நீ நம்பாதே நம்பாதப்பா இந்த உலகத்த 2. உலகத்தின் இன்பமெல்லாம் அவை அற்பமாய் மாறிவிடும் உலகத்தின் ஆஸ்தியெல்லாம் குப்பையாக மாறிவிடும் நம்பாதே நம்பாதே இந்த உலகத்தை நம்பாதே நீ கூப்பிடு என் இயேசுவை அவர் வந்திடுவார் உன் அருகிலே சமாதானம் சந்தோஷம் உனக்கு தருவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Indha Maayaiyaana Ulakatthula Ellaamae Maayaiyappaa Maayaiyaiyyaa Thampi Maayaiyaiyyaa Thampi Ellaamae Maayaiyaiyyaa 1. Pirasangki Vaazhkkaiyila Thampi Ellaamae Maayaiyaiyyaa Unnutaiya Vaazhkkaiyilum Avai Appatiyae Natakkumappaa Nampaadha Nee Nampaadha Indha Ulakatthai Nampaathae Nee Nampaadha Indha Ulakatthai Nee Nampaathae Nampaadhappaa Indha Ulakattha 2. Ulakatthin Inbamellaam Avai Arpamaay Maarivitum Ulakatthin Aasthiyellaam Kuppaiyaaga Maarivitum Nampaathae Nampaathae Indha Ulakatthai Nampaathae Nee Kooppitu En Yesuvai Avar Vanthituvaar Un Arukilae Samaathaanam Santhosham Unakku Tharuvaar