பாடல் #36823
ஏசு பிறந்தாரே ஈலோகில்
🔤 Aesu Piranthaarae Eelokil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏசு பிறந்தாரே ஈலோகில் ஏழையாய் - 2 இந்நிலத்தை மீட்கவே ஆதியிலே வார்த்தையாக இருந்த வா - 2 ஆதிபன் அன்பினாலே - 2 தீர்க்கன் உரைப்படி தேவனின் பாலனாய் இந்நிலத்தில் பிறந்தார் - 2 கிறிஸ்மஸ் தினமிதில் கிறிஸ்துவை தியானிப்பது, கிருபையைப் பெற்றிடுவோம் - 2 ஆதியும் அந்தமும் இல்லாத ஜோதியாக இன்னிலத்தில் உதித்தார் காருண்ணியர் அன்பினால் பாவங்கள் போக்கிட கர்த்தர் பிறந்தனரே - 2 வழியும், சத்தியமும், ஜீவனுமானவர் வாதைகள் தீர்த்திடவே - 2 பகையாம் நடுச்சுவர் பிரிவினை தகர்த்திட பாதகம் போக்கிடவே - 2 உன்னதத்தில் மகிமை உலகில் சமாதானம் மானிடர் மேல் பிரியமும் - 2 நிலைத்தோங்கச் செய்திட நேசர் பிறந்தாரே நீசர் நம் சாபம் தீர்க்க - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aesu Piranthaarae Eelokil Aezhaiyaay - 2 Innilatthai Meetkavae Aathiyilae Vaartthaiyaaga Irundha Vaa - 2 Aathiban Anpinaalae - 2 Theerkkan Uraippati Devanin Paalanaay Innilatthil Piranthaar - 2 Kirismas Thinamithil Kiristhuvai Thiyaanippathu, Kirupaiyaip Perrituvom - 2 Aathiyum Andhamum Illaadha Jothiyaaga Innilatthil Uthitthaar Kaarunniyar Anpinaal Paavanggal Pokkida Kartthar Pirandhanarae - 2 Vazhiyum, Satthiyamum, Jeevanumaanavar Vaathaigal Theertthidavae - 2 Pakaiyaam Natuchsuvar Pirivinai Thakartthida Paadhakam Pokkidavae - 2 Unnathatthil Makimai Ulakil Samaathaanam Maanidar Mael Piriyamum - 2 Nilaitthonggach Seythida Naesar Piranthaarae Neesar Nam Saabam Theerkka - 2