பாடல் #36822
இப்போதும் எப்போதும்
🔤 Ippothum Eppothum
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இப்போதும் எப்போதும் என் கண்களை ஏறெடுப்பேன் - நான் என் நாவினிலே எப்போதும் என் இயேசுவை போற்றிடுவேன் 1. ஆத்தும மீட்பு அருமையானது அளவிட முடியாது 2. உமக்குப் பயந்து நான் உம்மைத் துதித்து உம்மில் வளர்ந்திடுவேன் 3. நீதியின் பலிகளை உமக்கு செலுத்தி உம்மில் வளர்ந்திடுவேன் (நான்) 4. நீதிமான் இரட்சிப்பு கர்த்தரால் வரும் இக்கட்டில் அடைக்கலமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ippothum Eppothum En Kankalai Aeretuppaen - Naan En Naavinilae Eppothum En Yesuvai Porrituvaen 1. Aatthuma Meetpu Arumaiyaanathu Alavida Mutiyaathu 2. Umakkup Payanthu Naan Ummaith Thuthitthu Ummil Valarnthituvaen 3. Neethiyin Paligalai Umakku Selutthi Ummil Valarnthituvaen (naan) 4. Neethimaan Iratsippu Karttharaal Varum Ikkattil Ataikkalamae