பாடல் #36818
நெருங்குது நெருங்குது
🔤 Nerungkuthu Nerungkuthu
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நெருங்குது நெருங்குது நாட்களப்பா நெருங்காதது உன் ஆத்துமாவப்பா நெருங்கிடுச்சு அவர் வருகையப்பா நீ நெருங்கிடுப்பா பரலோக ராஜ்யத்தப்பா உனக்காக எனக்காக அந்த பரலோகம் - ஒரு நாளு கிடைத்துவிடும் அது நிச்சயம் 1. சாதாரண ஒரு மனுஷன் தான் நேசித்த மனைவிக்காக அழகான மாளிகையைக் கட்டுகிறான் பூமியில் உன் மேலே என் மேலே பாசம் வெச்ச ஆண்டவரு சிங்கார மாளிகையைக் கட்டுறாரப்பா அந்த சிங்கார மாளிகை நம்மை சிங்காரிக்கும் மாளிகை - உனக்காக 2. சண்டை இல்லை ஜாடை இல்லை சொத்து இல்லை சொந்தமில்லை இந்த ராஜ்யத்தை சலிப்பு இல்லை சலனமில்லை சங்கடங்கள் அங்கு இல்லை சர்வ சிருஷ்டிகர் நமக்கங்கே அந்த சிங்கார மாளிகை நம்மை சிங்காரிக்கும் மாளிகை - உனக்காக
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nerungkuthu Nerungkuthu Naatkalappaa Nerungkaadhathu Un Aatthumaavappaa Nerungkituchsu Avar Varukaiyappaa Nee Nerungkituppaa Paraloga Raajyatthappaa Unakkaaga Enakkaaga Andha Paralogam - Oru Naalu Kitaitthuvitum Athu Nicchayam 1. Saathaarana Oru Manushan Thaan Naesittha Manaivikkaaga Azhakaana Maalikaiyaik Kattukiraan Poomiyil Un Maelae En Maelae Paasam Veccha Aandavaru Singkaara Maalikaiyaik Katturaarappaa Andha Singkaara Maalikai Nammai Singkaarikkum Maalikai - Unakkaaga 2. Santai Illai Jaatai Illai Sotthu Illai Sondhamillai Indha Raajyatthai Salippu Illai Salanamillai Sanggatanggal Angku Illai Sarva Sirushtigar Namakkangkae Andha Singkaara Maalikai Nammai Singkaarikkum Maalikai - Unakkaaga