பாடல் #36817
சொந்தக் குமாரன் சொந்தக் குமாரன்
🔤 Sondhak Kumaaran Sondhak Kumaaran
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சொந்தக் குமாரன் சொந்தக் குமாரன் சொந்தக் குமாரனைத் தந்தாய் - உந்தன் சொந்த இம்மானுவேல் லெனப் பேருமிட்டீரே 1. எம்மோடிருக்கவும் செய்தீரே தம் ஜன பாவங்கள் தீர்ப்பதினாலே - 2 சம்பூரணன் இயேசு வென்றீர் - 2 வல்லமை தேவன் நித்திய பிதா நல்ல ஆலோசனைக் கர்த்தரே சொல்லரும் சமாதானப் பிரபு மானே எல்லார்க்கும் அதிசயமானோர் - 2 மானிடர் மீது கொண்ட நின் அன்பு தேனிலுமினிய தானவனை ஆணி - 2 கடாவச் செய்ததோ ஐயோ 2 நாகினி கைமாறென் செய்வேன்- 2 ஏகசுதன் என்று எண்ணாது எம்மை மேக நாதன் வரும் நாளதிலே தேகம் விட்டேக ஜீவ பாதைக்கு - 2 ஏகனின் மாம்சம் கிழித்தீர் 2 எத்தனை இயேசுவின் விசுவாசிகளே அத்தனையும் நின் பிள்ளைகளே - 2 இத்தனையோடு முன் நித்திய மீந்த - 2 அத்தனே அன்புதான் என்ன - 2 நித்திய ராஜ்ஜியம் நிலைபெறும்போது சத்திய சுதன் முடி அணிவாரே கர்த்தருடன் சுத்தர் நித்திய மெய்வார் - 2 பக்தர் பரவசம் கொள்வார் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sondhak Kumaaran Sondhak Kumaaran Sondhak Kumaaranaith Thanthaay - Undhan Sondha Immaanuvael Lenap Paerumitteerae 1. Emmotirukkavum Seytheerae Tham Jana Paavanggal Theerppathinaalae - 2 Sampooranan Yesu Venreer - 2 Vallamai Devan Nitthiya Pithaa Nalla Aalosanaik Karttharae Sollarum Samaathaanap Pirapu Maanae Ellaarkkum Athisayamaanor - 2 Maanidar Meethu Konda Nin Anpu Thaeniluminiya Thaanavanai Aani - 2 Kataavach Seythatho Aiyo 2 Naakini Kaimaaren Seyvaen- 2 Aegasudhan Enru Ennaathu Emmai Maega Naadhan Varum Naalathilae Thaegam Vittaega Jeeva Paathaikku - 2 Aeganin Maamsam Kizhittheer 2 Etthanai Yesuvin Visuvaasigalae Atthanaiyum Nin Pillaigalae - 2 Itthanaiyotu Mun Nitthiya Meendha - 2 Atthanae Anputhaan Enna - 2 Nitthiya Raajjiyam Nilaiperumpothu Satthiya Sudhan Muti Anivaarae Karttharudan Sutthar Nitthiya Meyvaar - 2 Pakthar Paravasam Kolvaar - 2