பாடல் #36816
வாங்க இயேசு ராஜா வணக்கம்
🔤 Vaangga Yesu Raajaa Vanakkam
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாங்க இயேசு ராஜா வணக்கம் செலுத்துகிறோம் வாழ்த்தி வணங்குகிறோம் மகிமையை செலுத்துகிறோம் 1. மண்ணை எடுத்து அதில் மனுஷனை படைத்தவரே வாழ்த்தி வணங்குகிறோம் மகிமை செலுத்துகிறோம் 2. மரித்த லாசருவை உயிர்பெறச் செய்பவரே வாழ்த்தி வணங்குகிறோம் மகிமை செலுத்துகிறோம் 3. எரிகோவை இடித்தவரே துதிப்படை அமைத்தவரே வாழ்த்தி வணங்குகிறோம் மகிமை செலுத்துகிறோம் 4. சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிரித்தவரே வாழ்த்தி வணங்குகிறோம் மகிமை செலுத்துகிறோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaangga Yesu Raajaa Vanakkam Selutthukirom Vaazhtthi Vanangkukirom Makimaiyai Selutthukirom 1. Mannai Etutthu Athil Manushanai Pataitthavarae Vaazhtthi Vanangkukirom Makimai Selutthukirom 2. Marittha Laasaruvai Uyirperach Seypavarae Vaazhtthi Vanangkukirom Makimai Selutthukirom 3. Erikovai Ititthavarae Thuthippatai Amaitthavarae Vaazhtthi Vanangkukirom Makimai Selutthukirom 4. Sivandha Samutthiratthai Irantaagap Piritthavarae Vaazhtthi Vanangkukirom Makimai Selutthukirom