பாடல் #36812
அன்பே அன்பே அழகே
🔤 Anpae Anpae Azhakae
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பே அன்பே அழகே அழகே உயிரே உயிரே உறவே உறவே உம்மை நான் நேசிக்கிறேன் முழு உள்ளத்தோடு முழுமனதோடு முழு பெலத்தோடு உம்மை நான் நேசிக்கிறேன் வாழ்வோ தாழ்வோ ஜீவனோ மரணமோ பஞ்சம் பசியோ இன்ப துன்பம் எதுவும் என்னை பிரித்திடாதே உம் அன்பை விட்டு நிகழ் காலம், வருங்காலம் நிர்வாணமோ, நாசமோசமோ எதுவும் என்னை அழித்திடாதே தினமும் உம்மை துதிபாடி மகிழ்ந்திடுவேன் லாபமென்றாலும் நஷ்டம் வந்தாலும் நிந்தை வந்தாலும் அவமானம் வந்தாலும் உமக்காய் பாடு சகித்திடுவேன் உம் நாமத்தினால் சாத்தானை ஜெயித்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpae Anpae Azhakae Azhakae Uyirae Uyirae Uravae Uravae Ummai Naan Naesikkiraen Muzhu Ullatthotu Muzhumanathotu Muzhu Pelatthotu Ummai Naan Naesikkiraen Vaazhvo Thaazhvo Jeevano Maranamo Panjjam Pasiyo Inba Thunbam Ethuvum Ennai Piritthitaathae Um Anpai Vittu Nigazh Kaalam, Varungkaalam Nirvaanamo, Naasamosamo Ethuvum Ennai Azhitthitaathae Thinamum Ummai Thuthipaati Makizhnthituvaen Laabamenraalum Nashtam Vanthaalum Ninthai Vanthaalum Avamaanam Vanthaalum Umakkaay Paatu Sakitthituvaen Um Naamatthinaal Saatthaanai Jeyitthituvaen