பாடல் #36808
உடைந்த உள்ளத்தை நோக்குகிறீர்
🔤 Utaindha Ullatthai Nokkukireer
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உடைந்த உள்ளத்தை நோக்குகிறீர் உடைந்த உள்ளத்தை ஆற்றுகிறீர் நொறுங்குண்ட இதயத்தை தேற்றுகிறார் நேசத்தினால் அதை நிரப்புகிறீர் நேசரே எந்தன் நேசரே உந்தன் மார்பினில் இளைப்பாறுவேன் மனிதர்கள் கைவிட்ட நேரம் உந்தன் கரத்தால் தூக்கி நிறுத்துகிறீர் தாங்கினீர் தப்புவித்தீர் தயவுள்ள தேவா ஸ்தோத்திரம் (பாவ) சோதனை வந்திட்ட நேரம் உந்தன் இரத்தத்தால் என்னை மறைத்திரே விந்தைகள் செய்த நிந்தை மாற்றினீர நீதி சூரியனே துதிக்கிறேன் சத்துரு நெருக்கின நேரம் உந்தன் வசனத்தால் ஜெயிக்க வைத்திரே பாதுகாத்தீரே பராமரித்திரே பரிசுத்த தேவா ஸ்தோத்திரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Utaindha Ullatthai Nokkukireer Utaindha Ullatthai Aarrukireer Norungkunda Idhayatthai Thaerrukiraar Naesatthinaal Athai Nirappukireer Naesarae Endhan Naesarae Undhan Maarpinil Ilaippaaruvaen Manidharkal Kaivitta Naeram Undhan Karatthaal Thookki Nirutthukireer Thaangkineer Thappuvittheer Thayavulla Thaevaa Sthotthiram (paava) Sodhanai Vanthitta Naeram Undhan Ratthatthaal Ennai Maraitthirae Vinthaigal Seytha Ninthai Maarrineera Neethi Sooriyanae Thuthikkiraen Satthuru Nerukkina Naeram Undhan Vasanatthaal Jeyikka Vaitthirae Paathukaattheerae Paraamaritthirae Parisuttha Thaevaa Sthotthiram