பாடல் #36807
பெரிய பர்வதமே
🔤 Periya Parvathamae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம் நீ எனக்கு முன்பாக சமபூமி 1. எனக்கு விரோதமாக எழும்பும் எந்த ஆயுதம் அது வாய்க்காதே போகும் அது எனக்கு முன்பாக சமபூமி 2. எந்த கோலியாத்தும் வரலாம் எந்த ஆமானும் வரலாம் அது வாய்க்காதே போகும் அது எனக்கு முன்பாக சமபூமி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Periya Parvathamae Nee Emmaatthiram Nee Enakku Munpaaga Samapoomi 1. Enakku Virodhamaaga Ezhumpum Endha Aayudham Athu Vaaykkaathae Pokum Athu Enakku Munpaaga Samapoomi 2. Endha Koliyaatthum Varalaam Endha Aamaanum Varalaam Athu Vaaykkaathae Pokum Athu Enakku Munpaaga Samapoomi