பாடல் #36805
உயிரோடு எழுந்தவரே
🔤 Uyirotu Ezhundhavarae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிரோடு எழுந்தவரே பாதாளம் ஜெயித்தவரே உம்மை ஆராதிக்கின்றோம் 1. மரணத்தை ஜெயமாய் விழுங்கினீரே இயேசைய்யா மகிமை பொருந்தி எழுந்தீரே இயேசைய்யா 2. சாத்தானை ஜெயித்தீரே இயேசைய்யா சாபத்தை முறித்தீரே இயேசைய்யா 3. நித்திய ஜீவன் தந்தீரே இயேசைய்யா நிரந்தரமாய் தந்தீரே இயேசைய்யா 4. புதிய வாழ்வைத் தந்தீரே இயேசைய்யா புது கிருபைகளை தந்தீரே இயேசைய்யா 5. எனக்குள் என்றும் வாழ்பவரே இயேசைய்யா என்னை உம்மைப்போல் மாற்றினீரே இயேசைய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirotu Ezhundhavarae Paathaalam Jeyitthavarae Ummai Aaraathikkinrom 1. Maranatthai Jeyamaay Vizhungkineerae Yesaiyyaa Makimai Porunthi Ezhuntheerae Yesaiyyaa 2. Saatthaanai Jeyittheerae Yesaiyyaa Saabatthai Murittheerae Yesaiyyaa 3. Nitthiya Jeevan Thantheerae Yesaiyyaa Nirandharamaay Thantheerae Yesaiyyaa 4. Puthiya Vaazhvaith Thantheerae Yesaiyyaa Puthu Kirupaigalai Thantheerae Yesaiyyaa 5. Enakkul Enrum Vaazhpavarae Yesaiyyaa Ennai Ummaippol Maarrineerae Yesaiyyaa