பாடல் #36803
நன்றி ஜயா நன்றி ஐயா
🔤 Nanri Jayaa Nanri Aiyaa
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி ஜயா நன்றி ஐயா நன்றி ஐயா எனதேசைய்யா பாசத்தோடு என்னை பார்த்தீரய்யா பாவங்கள் அனைத்தும் தந்தீரையா - 2 அன்போடு நீர் என்னை அழைத்தீரய்யா அளவில்லா அன்பென்னில் பொழிந்தீரய்யா -2 என்னையும் தேடி வந்திரய்யா என்னில்லா நன்மைகள் செய்திரய்யா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Jayaa Nanri Aiyaa Nanri Aiyaa Enathaesaiyyaa Paasatthotu Ennai Paarttheerayyaa Paavanggal Anaitthum Thantheeraiyaa - 2 Anpotu Neer Ennai Azhaittheerayyaa Alavillaa Anpennil Pozhintheerayyaa -2 Ennaiyum Thaeti Vanthirayyaa Ennillaa Nanmaigal Seythirayyaa - 2