பாடல் #36802
கண்கள் திறக்கனும் கர்த்தரை
🔤 Kankal Thirakkanum Karttharai
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்கள் திறக்கனும் கர்த்தரை அறியும் ஆலயத்திற்கு ஓடி வரனும் ஆண்டவர் உம்மை அறிந்துக்கொள்ளணும் இயேசு உம்மண்டை ஓடி வரனும் இரட்சிப்பை பெற்றுக்கொள்ளனும் இரங்குமைய்யா இரங்குமைய்யா இந்திய மக்களுக்கு இரங்குமையா இரங்குமைய்யா இரங்குமையா என் தேச மக்களுக்கு இரங்குமைய்யா கோடான கோடி ஜனம் நீரின்றி வாழுதே நிம்மதியில்லாமல் தினம் தினம் தவிக்குதே வன்முறை கலவரங்கள் நாளுக்கு நாள் பெருகிடுதே பணவெறி பதவி வெறி தலைவிரித்தாடுதே பாவ, சாப நோய்களினால் வேதனை பெருகிடுதே விடுதலை அடைந்திடவே விண்ணவரை அறிந்திடவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kankal Thirakkanum Karttharai Ariyum Aalayatthirku Oti Varanum Aandavar Ummai Arinthukkollanum Yesu Ummantai Oti Varanum Iratsippai Perrukkollanum Irangkumaiyyaa Irangkumaiyyaa Inthiya Makkalukku Irangkumaiyaa Irangkumaiyyaa Irangkumaiyaa En Thaesa Makkalukku Irangkumaiyyaa Kotaana Koti Janam Neerinri Vaazhuthae Nimmathiyillaamal Thinam Thinam Thavikkuthae Vanmurai Kalavaranggal Naalukku Naal Perukituthae Panaveri Pathavi Veri Thalaiviritthaatuthae Paava, Saaba Noykalinaal Vaedhanai Perukituthae Vitudhalai Atainthidavae Vinnavarai Arinthidavae