பாடல் #36801
உங்கமேல ஆசை
🔤 Unggamaela Aasai
🎙 Pr. ஆம்பூர் ஜான்ராஜ் • 💿 இயேசுவே உம்மோடு நானிருந்தால்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்கமேல ஆசை பெருகணும் - இயேசு அப்பா உங்க மேல அன்பு பெருகணும் வேதவசன வாஞ்சை பெருகணும் - எங்களுக்கு வேதவசனம் வாழ்க்கையாகணும் உலக ஆசை ஒழிந்துபோகணும் ஒவ்வொரு நாளும் உங்க சாயல் நாங்க அடையனும் அப்பா அப்பா என் ஆசை அப்பா அப்பா அப்பா என் அருமை அப்பா கருத்தாய் ஜெபித்திட கண்ணீரோடு ஜெயித்திட வழக்கமாய் ஜெபித்திட உருக்கமாக ஜெயித்திட மகிமையின் தேவனே மகத்துவ ராஜனே கிருபையின் தேவனே கிறிஸ்தவ ராஜனே வல்லமை வரங்கள் எல்லாம் என் வாழ்வில் வெளிப்பட ஆவியின் கனிகள் எல்லாம் அனுதினமும் பெருகிட
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unggamaela Aasai Peruganum - Yesu Appaa Ungga Maela Anpu Peruganum Vaedhavasana Vaanjsai Peruganum - Enggalukku Vaedhavasanam Vaazhkkaiyaaganum Ulaka Aasai Ozhinthupoganum Ovvoru Naalum Ungga Saayal Naangga Ataiyanum Appaa Appaa En Aasai Appaa Appaa Appaa En Arumai Appaa Karutthaay Jepitthida Kanneerotu Jeyitthida Vazhakkamaay Jepitthida Urukkamaaga Jeyitthida Makimaiyin Devanae Makatthuva Raajanae Kirupaiyin Devanae Kiristhava Raajanae Vallamai Varanggal Ellaam En Vaazhvil Velippata Aaviyin Kanigal Ellaam Anuthinamum Perukida