பாடல் #36800
மனிதனோடு பேசுவதைவிட
🔤 Manidhanotu Paesuvathaivida
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனிதனோடு பேசுவதைவிட தேவனோடு பேசுவது நலம் மனித சிந்தனைகள் வீணாகும் தேவ சிந்தனைகள் (யோசனைகள்) பெலனாகும் 1. எல்லாவற்றையும் செய்ய எனக்கு அதிகாரமுண்டு ஆகிலும் அவை தகுதி இல்லையே 2. எல்லாவற்றையும் பேச எனக்கு அதிகாரமுண்டு ஆகிலும் அதில் பயனொன்றுமில்லையே 3. மாமிச சிந்தையோ மரணம் ஆவியின் சிந்தையோ ஜீவன் ஆவியில் அனலாயிருந்திடு 4. ஆகாத சம்பாஷணைகள் நல் ஒழுக்கங்களைக் கெடுக்கும் பேச்சை நிறுத்தி பெலத்தில் வளருவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manidhanotu Paesuvathaivida Devanotu Paesuvathu Nalam Manidha Sindhanaigal Veenaakum Thaeva Sindhanaigal (yosanaigal) Pelanaakum 1. Ellaavarraiyum Seyya Enakku Athikaaramuntu Aakilum Avai Thakuthi Illaiyae 2. Ellaavarraiyum Paesa Enakku Athikaaramuntu Aakilum Athil Payanonrumillaiyae 3. Maamisa Sinthaiyo Maranam Aaviyin Sinthaiyo Jeevan Aaviyil Analaayirunthitu 4. Aakaadha Sampaashanaigal Nal Ozhukkanggalaik Ketukkum Paechsai Nirutthi Pelatthil Valaruvom