பாடல் #36798
உன்னதரே உயர்ந்தவரே
🔤 Unnatharae Uyarndhavarae
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதரே உயர்ந்தவரே அழைத்தவரே என்னை நடத்துவாரே-2 அல்லேலூயா அல்லேலூயா-2 ஆராதனை ஆராதனை-2 1.திசை தெரியாமல் நான் அலைந்த வேளை வழி இதுவே என்று நடத்தினீரே-2 வழி இதுவே என்று நடத்தினீரே-2-அல்லேலூயா 2.ஒன்றுக்கும் உதவாத என்னையுமே உடைத்து உருவாக்கி உயர்த்தினீரே-2 உடைத்து உருவாக்கி உயர்த்தினீரே-2-அல்லேலூயா 3.ஊழிய பாதையில் சோர்வுகள் வந்தாலும் சோராமல் தொடர கிருபை செய்யும்-2 சோராமல் தொடர கிருபை செய்யும்-2-உன்னதரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnatharae Uyarndhavarae Azhaitthavarae Ennai Natatthuvaarae-2 Allaelooyaa Allaelooyaa-2 Aaraadhanai Aaraadhanai-2 1.thisai Theriyaamal Naan Alaindha Vaelai Vazhi Ithuvae Enru Natatthineerae-2 Vazhi Ithuvae Enru Natatthineerae-2-allaelooyaa 2.onrukkum Udhavaadha Ennaiyumae Utaitthu Uruvaakki Uyartthineerae-2 Utaitthu Uruvaakki Uyartthineerae-2-allaelooyaa 3.oozhiya Paathaiyil Sorvugal Vanthaalum Soraamal Thodara Kirupai Seyyum-2 Soraamal Thodara Kirupai Seyyum-2-unnatharae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E C#m7
A B
E(A) C#m7(B)
E(A) C#m7(Bsus4)B
E B A
F#m7 B E
B C#m7 B E
E B A
F#m7 B E
B C#m7 B E
E B A
F#m7 B E
B C#m7 B E