பாடல் #36796
என் வாழ்விலும் என்
🔤 En Vaazhvilum En
🎙 கிறிஸ்தவ பாடல்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் வாழ்விலும் என் தாழ்விலும் எல்லாமும் நீரே-2 எங்கு சொல்வேன் இயேசுவே என்ன செய்வேன் இயேசுவே நீர் போதும் நீர் போதும்-2 1.என்னை காத்திட யாரும் இல்லையே என்னை நடத்திட யாரும் இல்லையே நானே நல்ல மேய்ப்பன் என்றவரே நானே உந்தன் கேடகம் என்றவரே-2 2.சிறுமையும் எளிமையும் ஆனவன் நானல்லோ என்னை உயர்த்தவே வந்தவர் நீரல்லோ-2 நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்றவரே என் குல தெய்வமாகிய கர்த்தர் நீர் தானே-2 3.கர்த்தரின் பட்டயம் கிதியோன் பட்டயம் என்று துதிக்க வைத்தீரே ஜெயிக்க வைத்தீரே உம்மை பாடி துதிக்க வாய்ப்பு தந்தவரே என் தோல்விகள் எல்லாம் ஜெயமாய் மாறிற்றே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Vaazhvilum En Thaazhvilum Ellaamum Neerae-2 Engku Solvaen Yesuvae Enna Seyvaen Yesuvae Neer Pothum Neer Pothum-2 1.ennai Kaatthida Yaarum Illaiyae Ennai Natatthida Yaarum Illaiyae Naanae Nalla Maeyppan Endravarae Naanae Undhan Kaedakam Endravarae-2 2.sirumaiyum Elimaiyum Aanavan Naanallo Ennai Uyartthavae Vandhavar Neerallo-2 Naan Unnai Aaseervathippaen Endravarae En Kula Theyvamaakiya Kartthar Neer Thaanae-2 3.karttharin Pattayam Kithiyon Pattayam Enru Thuthikka Vaittheerae Jeyikka Vaittheerae Ummai Paati Thuthikka Vaayppu Thandhavarae En Tholvigal Ellaam Jeyamaay Maarirrae-2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm
D(Bb) A
Dm Em A
Dm Em A
Dm(Dm)Am BbMaj7 (Cm)
Dm C G
Dm C G
Dm
Gm Dm
Dm C G
Dm C G
Dm
Gm Dm