பாடல் #36794
தனிமையில் இருந்தேன்
🔤 Thanimaiyil Irunthaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தனிமையில் இருந்தேன் திகிலடைந்திருந்தேன் - 2 என் அருகில் இருந்தீரே ஆறுதல் அளித்தீரே (தைரியம் தந்திரே) - 2 நன்றி இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே - 2 1 தீங்கு நாளுக்கே என்னை ஒளித்து வைத்தீரே கூடார மறைவினிலே என்னை மறைத்து வைத்தீரே கொள்ளை நோய் என்னை நீர் கடக்க வைத்தீரே - 2 கன்மலையின் மேலே என்னை உயர்த்தி வைத்தீரே - 2 2 பாவத்தை தேடியே நான் தினம் தினம் அலைந்தேனே பரிசுத்த தேவனெ நான் உம்மை மறந்தேனே பாரினில் எங்கும் மரண ஒலி கேட்டதே - இந்த - 2 தயவாய் என்னை மட்டும் (உந்தன்) கிருபை காத்ததே -2 3 வாழ்வை உமக்கே நான் இன்று அர்பணிக்கின்றேனே சீர்படுத்தி என்னை உமக்கே பயன்படுத்துமே உலகினில் எங்கும் நல்ல (உந்தன்) செய்தி கூறுவேன் - 2 ஓட்டத்தை முடித்து கொண்டு (நான்) சீயோன் சேருவேன் - 2 இயேசு வருகிறார் எஙகள் இயேசு வருகிறார் ஆயத்தமாகிடுவோம் (உடன் ) செல்ல ஆயத்தமாகிடுவோம - 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் - 4 நன்றி இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thanimaiyil Irunthaen Thikilatainthirunthaen - 2 En Arukil Iruntheerae Aarudhal Alittheerae (thairiyam Thanthirae) - 2 Nanri Yesuvae Umakku Nanri Yesuvae - 2 1 Theengku Naalukkae Ennai Olitthu Vaittheerae Kootaara Maraivinilae Ennai Maraitthu Vaittheerae Kollai Noy Ennai Neer Katakka Vaittheerae - 2 Kanmalaiyin Maelae Ennai Uyartthi Vaittheerae - 2 2 Paavatthai Thaetiyae Naan Thinam Thinam Alainthaenae Parisuttha Devane Naan Ummai Maranthaenae Paarinil Engkum Marana Oli Kaettathae - Indha - 2 Thayavaay Ennai Mattum (undhan) Kirupai Kaatthathae -2 3 Vaazhvai Umakkae Naan Inru Arpanikkinraenae Seerpatutthi Ennai Umakkae Payanbatutthumae Ulakinil Engkum Nalla (undhan) Seythi Kooruvaen - 2 Ottatthai Mutitthu Kontu (naan) Seeyon Saeruvaen - 2 Yesu Varukiraar Engakal Yesu Varukiraar Aayatthamaakituvom (udan ) Sella Aayatthamaakituvoma - 2 Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Aamen - 4 Nanri Yesuvae Umakku Nanri Yesuvae - 2